தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
அ அகன் – உள்ளத்தன் அஞ்சான் – அஞ்சாதவன், அச்சமற்றவன் அஞ்சி – தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர் அண்ணல் – தலைமைப்பண்புடைவன் அத்தி – தமிழரசன் ஒருவனின் பெயர் அப்பன் – மேலோன் அம்பி – ஓடம் அமுதன் – இனியவன், அமுதத்தையொத்தவன் அமுது – இனிமை அரசன் – வேந்தன் அரசு – வேந்து அரியன் – அருமையானவன், அரிபோன்றவன் அருவி – நீரூற்று, மலையின்வீழ்புனல் அலை – நீரலை, நீர்த்திரை அழகன் – அழகானவன் அழகு – எழில் அறவன் – அறமுடையவன் அறவோன் – அறமுடையவன் அறிஞன் – அறிவுடையவன் அறிவன் – அறிவுடையவன் அறிவு – அறிவுடையவன் அன் – ஆண்பால்ஈறு அன்பன் – அன்புடையவன் அன்பு – அன்புடைமை ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ கடல் – பருமை, பெருமை, மிகுதி கா கி கீ கு கூ கே கொ கோ சா |
சீ சீரன் – சிறப்புடையவன் சீராளன் – சிறப்புடையவன் சீரோன் – சிறப்புடையவன் சு சூ செ சே த தா தி தீ து தூ தெ தே தொ தோ ந நா நி நெ நே ப பா பி பு பூ பெ பே |
பொ பொருநன் – போர்செய்பவன், ஒப்பானவன் பொருப்பன் – மலைநாடன், மலைபோன்றவன். பொழில் – சோலை பொழிலன் – சோலையையுடையவன் பொறை – பொறுமையுடையவன், சேரர்குலப்பெயர் பொறையன் – பொறுமையுடையவன் பொன்னன் – பொன்போன்றவன், பொன்னையுடையவன் போ ம மா மு மெ மே மை மொ மௌ யா வ வா வி வீ வெ வே |