தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
நக்கீரன் – கழகப் புலவரொருவர். நக்கீரன் நகை – நச்சு – நஞ்சு – நடு – நடை – நம்பி – நறுமை – நன்மை – |
நா – பேச்சு. நாவண்ணல் நாவண்ணன் நாவரசன் நாவரசு நாவலன் நாவளத்தன் நாவளவன் நாவாணன் நாவுக்கரசன் நாவுக்கரசு நாவேந்தன் நாகம் – நாச்சி – நாடல் – நாவல் – நான்கு – |
நிகர் – ஒப்பு, உவமை சமன், போர். நிகரில்கோதை நிகரில்கோமான் நிகரில்கோன் நிகரில்சுடர் நிகரில்செம்மல் நிகரிலாத்திறல் நிகரிலாத்துரை நிகரிலாத்தேவன் நிகரிலாநம்பி நிகரிலாநாடன் நிகரிலாநெஞ்சன் நிகரிலாநெறியன் நிகரிலாநேயன் நிகரிலாமகன் நிகரிலாமணி நிகரிலாமதி நிகரிலாமுகன் நிகரிலாமுடி நிகரிலாமுத்து நிகரிலாமுரசு நிகரிலாமுருகு நிகரிலாமைந்தன் நிகரிலாமொழி நிகரிலாவண்ணன் நிகரிலாவலவன் நிகரிலாவளத்தன் நிகரிலாவீரன் நிகரிலாவேந்தன் நிகரிலான் நிலம் – நிலவு – நிலை – நிறை – |
நீர்மை – நீரின் தன்மை, அழகு. நீர்நாடன் நீர்வளநாடன் நீர்வளத்தன் நரப்பன் நீரமுதன் நீரரசன் நீரரசு நீரருவி நீரழகன் நீலம் – நீளம் – |