தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
ஆட்சி – ஆடல் – ஆண் – ஆத்தி – |
ஆத்தியப்பன் ஆத்தியரசன் ஆத்தியழகன் ஆத்தியெழிலன் ஆத்தியெழிலோன் ஆத்தியேந்தல் ஆத்தியையன் ஆத்திவீரன் ஆத்திவேங்கை ஆத்திவேந்தன் ஆத்திவேலன் ஆத்திவேலவன் ஆத்திவேலோன் ஆம்;பல் – ஆர்(தல்) – |
ஆர்வம் – விருப்பம். ஆர்வக்கடல் ஆர்வக்கலை ஆர்வக்கனி ஆர்வக்கிழான் ஆர்வக்கிள்ளி ஆர்வக்குமரன் ஆர்வக்குன்றன் ஆர்வக்கூத்தன் ஆர்வக்கொடி ஆர்வக்கோ ஆர்வக்கோடன் ஆர்வக்கோதை ஆர்வக்கோன் ஆர்வச்செல்வன் ஆர்வச்செழியன் ஆர்வச்சேரன் ஆர்வச்சோழன் ஆர்வத்தம்பி ஆர்வத்திறல் ஆர்வத்தீ ஆர்வத்துணை ஆர்வத்துரை ஆர்வத்தென்றல் ஆர்வத்தேவன் ஆர்வநம்பி ஆர்வநல்லன் ஆர்வநாகன் ஆர்வநாடன் ஆர்வநாவன் ஆர்வநிலவன் ஆர்வநெஞ்சன் ஆர்வநேயன் ஆர்வப்பொருநன் ஆர்வப்பொறை ஆர்வம் ஆர்வமகன் ஆர்வமணி ஆர்வமதி ஆர்வமருகன் ஆர்வமருதன் ஆர்வமல்லன் ஆர்வமலை ஆர்வமள்ளன் ஆர்வமறவன் ஆர்வமன்னன் ஆர்வமாண்பன் ஆர்வமார்பன் ஆர்வமாறன் ஆர்வமானன் ஆர்வமுடி ஆர்வமுத்தன் ஆர்வமுரசு ஆர்வமெய்யன் ஆர்வமொழி ஆர்வலன் ஆர்வவழுதி ஆர்வவில் ஆர்வவிறல் ஆர்வவீரன் ஆர்வவேல் ஆர்வவேலன் ஆரம் – |
ஆல் – ஆழ் – ஆழி – |
ஆழிப்பாவலன் ஆழிப்பித்தன் ஆழிப்பிள்ளை ஆழிப்பிறை ஆழிப்புலவன் ஆழிப்பேகன் ஆழிப்பொருநன் ஆழிப்போர் ஆழிப்போரோன் ஆழிமகன் ஆழிமணி ஆழிமதி ஆழிமருகன் ஆழிமலை ஆழிமலையன் ஆழிமறவன் ஆழிமன்னன் ஆழிமா ஆழிமாறன் ஆழிமுத்தன் ஆழியான் ஆழியூரன் ஆழியூரான் ஆழியையன் ஆழியொலி ஆழியொளி ஆழிவண்ணன் ஆழிவரம்பன் ஆழிவல்லோன் ஆழிவழுதி ஆழிவளத்தன் ஆழிவளவன் ஆழிவாணன் ஆழிவிறல் ஆழிவிறலோன் ஆழிவீரன் ஆழிவேங்கை ஆழிவேந்தன் ஆள் – ஆற்றல் – ஆறு – |