தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
மகள் – மகள். மகள் மகிழ் – மங்கை – மடந்தை – மடம் – மடு – |
மணம் – நறுநாற்றம். மணங்கமழ்கண்ணி மணங்கமழ்கழனி மணங்கமழ்கனி மணங்கமழ்காஞ்சி மணங்கமழ்கானல் மணங்கமழ்கிளி மணங்கமழ்குமரி மணங்கமழ்குயில் மணங்கமழ்குழல் மணங்கமழ்குழலி மணங்கமழ்குறிஞ்சி மணங்கமழ்குன்றம் மணங்கமழ்கூடல் மணங்கமழ்கூந்தல் மணங்கமழ்கொடி மணங்கமழ்கொன்றை மணங்கமழ்கோதை மணங்கமழ்சந்தனம் மணங்கமழ்சாந்து மணங்கமழ்சாரல் மணங்கமழ்சுனை மணங்கமழ்செருந்தி மணங்கமழ்செல்வி மணங்கமழ்சோலை மணங்கமழ்தாமரை மணங்கமழ்தாய் மணங்கமழ்துளசி மணங்கமழ்துறை மணங்கமழ்தென்றல் மணங்கமழ்தேவி மணங்கமழ்தேன் மணங்கமழ்தொடை மணங்கமழ்தோகை மணங்கமழ்நங்கை மணங்கமழ்நுதல் மணங்கமழ்நெய்தல் மணங்கமழ்நொச்சி மணங்கமழ்பழம் மணங்கமழ்பாதிரி மணங்கமழ்பிச்சி மணங்கமழ்பிடி மணங்கமழ்பிணை மணங்கமழ்புன்னை மணங்கமழ்புனல் மணங்கமழ்பூ மணங்கமழ்பூவை மணங்கமழ்பொழில் மணம் மணமகள் மணமங்கை மணமடந்தை மணமணி மணமதி மணமயில் மணமருதம் மணமலர் மணமாலை மணமான் மணமுகை மணமுடி மணமுத்து மணமுதல்வி மணமுரசு மணமுல்லை மணமொட்டு மணவணி மணவம்மை மணவமுது மணவயல் மணவரசி மணவல்லி மணவழகி மணவாடை மணவாணி மணவெழில் மணவெழிலி மணவொலி மணவொளி மணவோதி மணி – மதி – |
மதியமுதம்; மதியமுது மதியரசி மதியரசு மதியரி மதியருவி மதியல்லி மதியலரி மதியலை மதியழகி மதியழகு மதியறிவு மதியன்பு மதியன்னை மதியாம்பல் மதியிசை மதியிறைவி மதியின்பம் மதியினி மதியினியள் மதியினியாள் மதியுரு மதிய10ராள் மதியெழில் மதியெழிலி மதியேந்தி மதியொளி மதிவடிவு மதிவயல் மதிவல்லாள் மதிவல்லி மதிவள்ளி மதிவாகை மதிவாடை மதிவாணி மதிவாரி மதிவாழி மதிவானம் மதிவிழி மதிவிளக்கு மதிவிறல் மதிவிறலி மதிவெள்;ளி மதிவெற்றி மதிவேங்கை மதிவேரி மதிவேல் மதுரை – மயில் – மருதம் – |
மருதமகள் மருதமங்கை மருதமடந்தை மருதமணம் மருதமணி மருதமதி மருதமயில் மருதமரை மருதமலர் மருதமலை மருதமலையள் மருதமனை மருதமாரி மருதமாலை மருதமான் மருதமானம் மருதமுகில் மருதமுகிலி மருதமுகை மருதமுடி மருதமுத்து மருதமுதல்வி மருதமுதலி மருதமுரசு மருதமுல்லை மருதமேழி மருதமொட்டு மருதமொழி மருதயாழ் மருதரசி மருதரசு மருதவடிவு மருதவணி மருதவம்மா மருதவம்மை மருதவமுதம் மருதவமுது மருதவரசி மருதவரசு மருதவரண் மருதவரி மருதவல்லி மருதவழகி மருதவழகு மருதவாகை மருதவாடை மருதவாணி மருதவாரி மருதவாழை மருதவாளை மருதவிசை மருதவிறலி மருதவிறைவி மருதவின்பம் மருதவுரு மருதவூராள் மருதவெயினி மருதவெழில் மருதவெழிலி மருதவெற்றி மருதவேய் மருதவேரல் மருதவேரி மருதவொலி மருதவொளி மருதவோவியம் மருதழகி மருதழகு மருதினி மருதினியள் மருதினியாள் மருதூராள் மருதெழில் மருதெழிலி மருதொளி மல்லிகை – மலர் – |
மலரிசை மலரிடை மலரிழை மலரிழையாள் மலரிறைவி மலரின்பம் மலரினி மலரினியள் மலரினியாள் மலருரு மலரூராள் மலரெழில் மலரெழிலி மலரெழினி மலரேந்தி மலரேரி மலரொளி மலரோதி மலரோவியம் மலை – மழ – மழை – மறம் – மறை – |
மறைப்புலமை மறைப்பொன்னி மறைமகள் மறைமங்கை மறைமடந்தை மறைமணம் மறைமணி மறைமதி மறைமயில் மறைமலர் மறைமலை மறைமலையள் மறைமழை மறைமாலை மறைமான் மறைமானம் மறைமுகில் மறைமுகிலி மறைமுகை மறைமுத்து மறைமுதல்வி மறைமுதலி மறைமுரசு மறைமுல்லை மறைமேழி மறைமொட்டு மறைமொழி மறையணி மறையம்மை மறையமுதம் மறையமுது மறையரசி மறையரசு மறையரண் மறையருவி மறையழகி மறையழகு மறையறிவு மறையாழி மறையாற்றல் மறையிசை மறையிறைவி மறையின்பம் மறையினி மறையினியள் மறையினியாள் மறையுரு மறையூராள் மறையெழில் மறையெழிலி மறையேந்தி மறையொலி மறையொளி மறைவடிவு மறைவயல் மறைவல்லி மறைவாகை மறைவாணி மறைவாரி மறைவாழி மறைவானம் மறைவிளக்கு மறைவிறல் மறைவிறலி மறைவெற்றி மறைவேரி மறைவேல் மன் – மன்றம் – மன்றல் – |