தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
மூ – மூன்று. மூவரண் மூதூர் – |
மெய் – உண்மை. மெய்க்கடல் மெய்க்கண்ணி மெய்க்கண்ணு மெய்க்கணை மெய்க்கதிர் மெய்க்கலம் மெய்க்கலை மெய்க்கழல் மெய்க்கனி மெய்க்கிள்ளை மெய்க்கிளி மெய்க்குடி மெய்க்குடிமகள் மெய்க்குமரி மெய்க்குயில் மெய்க்குரல் மெய்க்கொடி மெய்க்கோதை மெய்ச்சிலம்பு மெய்ச்சுடர் மெய்ச்சுரபி மெய்ச்சுனை மெய்ச்செல்வம் மெய்ச்செல்வி மெய்ச்சொல் மெய்ச்சோலை மெய்த்தகை மெய்த்தகையள் மெய்த்தங்கம் மெய்த்தங்கை மெய்த்தமிழ் மெய்த்தாய் மெய்த்திரு மெய்த்திறல் மெய்த்துணை மெய்த்தேவி மெய்த்தேன் மெய்த்தோகை மெய்த்தோழி மெய்ந்நகை மெய்ந்நங்கை மெய்ந்நாச்சி மெய்ந்நிலவு மெய்ந்நிலா மெய்ந்நெஞ்சள் மெய்ந்நெறி மெய்ப்படை மெய்ப்புகழ் மெய்ப்புணை மெய்ப்புதுமை மெய்ப்புலமை மெய்ப்பொருள் மெய்ப்பொறையள் மெய்ப்பொன் மெய்ப்பொன்னி மெய்ப்போர் மெய்ம்மகள் மெய்ம்மங்கை மெய்ம்மடந்தை மெய்ம்மணம் மெய்ம்மணி மெய்ம்மதி மெய்ம்மயில் மெய்ம்மருதம் மெய்ம்மலர் மெய்ம்மலை மெய்ம்மறை மெய்ம்மனை மெய்ம்மாலை மெய்ம்மான் மெய்ம்மானம் மெய்ம்மானி மெய்ம்முகில் மெய்ம்முகிலி மெய்ம்முகை மெய்ம்முடி மெய்ம்முத்து மெய்ம்முரசு மெய்ம்முல்லை மெய்ம்முறுவல் மெய்ம்மேழி மெய்ம்மொட்டு மெய்ம்மொழி மெய்யணி மெய்யம்மா மெய்யம்மை மெய்யமுதம் மெய்யமுது மெய்யரசி மெய்யரசு மெய்யரண் மெய்யரி மெய்யருவி மெய்யலை மெய்யழகி மெய்யழகு மெய்யள் மெய்யறிவு மெய்யன்பு மெய்யன்னை மெய்யாழி மெய்யாள் மெய்யாற்றல் மெய்யிசை மெய்யின்பம் மெய்யினி மெய்யினியள் மெய்யினியாள் மெய்யுடையாள் மெய்யுரு மெய்யெழில் மெய்யெழிலி மெய்யேந்தி மெய்யொளி மெய்வடிவு மெய்வல்லாள் மெய்வல்லி மெய்வாகை மெய்வாணி மெய்வாரி மெய்வாழி மெய்வாள் மெய்வானம் மெய்வில் மெய்விழி மெய்விளக்கு மெய்விறல் மெய்விறலி மெய்வெள்ளி மெய்வெற்றி மெய்வேங்கை மெய்வேரி மெய்வேல் மென்மை – |
மேடு – திடர், உயர்நிலம். மேட்டரண் மேட்டுக்கிளி மேட்டுக்குடிமகள் மேட்டுக்குயில் மேட்டுக்குளத்தள் மேட்டுச்செல்வி மேட்டுத்துறை மேட்டுத்தோகை மேட்டுப்பாடி மேட்டுப்பூவை மேட்டுமகள் மேட்டுமங்கை மேட்டுமடந்தை மேட்டுமணி; மேட்டுமயில் மேட்டுமருதம் மேட்டுமலர் மேட்டுமலை மேட்டுமலையள் மேட்டுமனை மேட்டுமான் மேட்டுவயல் மேட்டுவல்;லி மேடடூராள் மேட்டெழில் மேட்டெழிலி மேட்டொளி மேழி – மேண்மை – |
மை – |
மொட்டு – முகை, அரும்பு. மொட்டு மொழி – |
மோது – முட்டுதல். மோதணி மோதரி மோதருவி மோதலை மோதாழி மோதுகலம் மோதுபடை மோதுபுலி மௌவல் – |