தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
பகல் – ஒளி, கதிரவன், பொழுது. பகல் பகல்வடிவு பகல்வானம் பகல்விழி பகல்விறல் பகல்விறலி பகல்வீ பகல்வேல் பகலணி பகலம்மா பகலம்மாள் பகலம்மை பகலமுதம் பகலமுது பகலரசி பகலரசு பகலரி பகலருவி பகலழகி பகலழகு பகலறிவு பகலன்பு பகலன்னை பகலாள் பகலாற்றல் பகலின்பம் பகலுரு பகலூராள் பகலெயினி பகலெழில் பகலெழிலி பகலெழினி பகலேந்தி பகலொளி பகற்கண்ண்p பகற்கண்ணு பகற்கதிர் பகற்கலம் பகற்கழல் பகற்கொழுந்து பகற்சுடர் பகற்செல்வம் பகற்செல்வி பகற்பரிதி பகற்பொன்னி பகன்மகள் பகன்மங்கை பகன்மடந்தை பகன்மணி பகன்மலர் பகன்மீன் பகன்முடி பகன்முத்து பகன்முதல்வி பகன்முதலி பகன்முரசு பகன்முறுவல் பகன்மேழி பகனகை பகனங்கை பகனல்லள் பகனன்னி பகனாச்சி பகனுதல் பகனெஞ்சள் பகனேரியள் பகன்றை – பசுமை – |
படர் – படர்தல், பரத்தல். படர்கடல் படர்கண்ணி படர்கண்ணு படர்கணை படர்கதிர் படர்கயம் படர்கலம் படர்கலை படர்கனல் படர்கா படர்காந்தள் படர்கிள்ளை படர்கிளி படர்குயில் படர்குழல் படர்குழலி படர்கூந்தல் படர்கொடி படர்கொம்பு படர்கொழுந்து படர்கோதை படர்சாரல் படர்சிட்டு படர்சுடர் படர்சுனை படர்செடி படர்செல்வம் படர்செல்வி படர்சோணை படர்சோலை படர்தகை படர்தங்கம் படர்தங்கை படர்தணல் படர்தமிழ் படர்தழல் படர்தழை படர்தாமரை படர்தானை படர்திங்கள் படர்திரு படர்திறல் படர்தீ படர்துணை படர்துறை படர்தென்றல் படர்தொடை படர்தோகை படர்தோழி படர்நகை படர்நங்கை படர்நிலவு படர்நிலா படர்நெய்தல் படர்நெறி படர்பகல் படர்படை படர்பணை படர்பிடி படர்பிணை படர்புகழ் படர்புணை படர்புலமை படர்புனல் படர்ப10வை படர்பொருநை படர்பொழில் படர்மங்கை படர்மடந்தை படர்மணி படர்மதி படர்மயில் படர்மருதம் படர்மலர் படர்மலை படர்மழை படர்மாரி படர்மானம் படர்மின்னல் படர்மீன் படர்முகில் படர்முகிலி படர்முல்லை படர்முறுவல் படர்மௌவல் படர்வயல் படர்வல்லி படர்வாடை படர்வாணி படர்வானம் படர்;விழி படர்வேல் படரணி படரமுதம் படரமுது படரரண் படரருவி படரல்லி படரலை படரழகி படரழகு படரறிவு படரன்பு படராம்பல் படராழி படராற்றல் படரிடை படரிலாள் படரின்பம் படருரு படரெரி படரெழில் படரெழிலி படரொளி படரோதி படை – |
பண் – இசை, பண்பு. பரல் – பரிதி – பரு(மை) – பருத்தி – பல – |
பவளம் – பழம் – பழைமை – பறம்;பு – பனி – பனை – |