தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
நா – நாக்கு. நாநல்லள் நாநேரியள் நாப்புலமை நாமகள் நாமங்கை நாமடந்தை நாமணி நாமதி நாமயில் நாமலர் நாமழை நாமறை நாமாலை நாமுகிலி நாமுத்து நாமுதல்வி நாமுதலி நாமுரசு நாமொழி நாவணி நாவம்மை நாவமுதம் நாவமுது நாவரசி நாவரசு நாவரண் நாவருவி நாவல்லள் நாவல்லாள் நாவல்லி நாவலள் நாவாகை நாவாணி நாவாற்றல் நாவிசை நாவிறல் நாவிறலி நாவிறைவி நாவின்பம் நாவினியள் நாவினியாள் நாவெழிலி நாவெற்றி நாவேங்கை நாவேரி நாவேல் நாவொளி நாகம் – நாச்சி – நாண் – நாவல் – நாள் – |
நிகர் – ஒப்பு. நிலம் – நிலவு – நிலா – நிலை – |
நிலையரசு நிலையரண் நிலையழகி நிலையாழி நிலையாற்றல் நிலையிசை நிலையின்பம் நிலையினி நிலையினியள் நிலையுடையாள் நிலையெழில் நிலையெழிலி நிலையொளி நிலையோவியம் நிலைவடிவு நிலைவயல் நிலைவல்லி நிலைவாகை நிலைவாணி நிலைவாரி நிலைவானம் நிலைவிளக்கு நிலைவிறல் நிலைவிறலி நிலைவெற்றி நிலைவேங்கை நிலைவேல் நிறை – நிரம்புதல். நிறைகடல் நிறைகதிர் நிறைகயம் நிறைகலம் நிறைகலை நிறைகழல் நிறைகழனி நிறைகழை நிறைகனி நிறைகாஞ்சி நிறைகானல்; நிறைகிள்ளை நிறைகிளி நிறைகுமரி நிறைகுயில் நிறைகுழலி நிறைகுளத்தள் நிறைகுறிஞ்சி நிறைகூடல் நிறைகூந்தல் நிறைகொடி நிறைகொடை நிறைகொன்றை நிறைகோதை நிறைசந்தனம் நிறைசாந்து நிறைசாரல் நிறைசிட்டு நிறைசிலம்பு நிறைசுடர் நிறைசுரபி நிறைசுனை நிறைசெல்வம் நிறைசெல்வி நிறைசொல் நிறைசோணை நிறைசோலை நிறைதகை நிறைதகையள் நிறைதங்கம் நிறைதமிழ் நிறைதாமரை நிறைதானை நிறைதிங்கள் நிறைதிரு நிறைதிறல் நிறைதூயவள் நிறைதூயோள் நிறைதென்றல் நிறைதேவி நிறைதேன் நிறைதொடி நிறைதொடை நிறைதோகை நிறைநகை நிறைநங்கை நிறைநல்லாள் நிறைநிலவு நிறைநிலா நிறைநெஞ்சள் நிறைநெறி நிறைபகல் நிறைபண் நிறைபணை நிறைபரிதி நிறைபாடி நிறைபாடினி நிறைபிடி நிறைபிணை நிறைபிறை நிறைபுகழ் நிறைபுணை நிறைபுதுமை நிறைபுலமை நிறைபுன்னை நிறைபுனல் நிறைபொட்டு நிறைபொருநை நிறைபொழில் நிறைபொறை நிறைபொறையள் நிறைபொன் நிறைபொன்னி நிறைமகள் நிறைமங்கை நிறைமடந்தை நிறைமணி நிறைமதி நிறைமயில் நிறைமருதம் நிறைமலர் நிறைமலை நிறைமழை நிறைமறை நிறைமனை நிறைமாமணி நிறைமாமதி நிறைமாமயில் நிறைமாமலர் நிறைமானம் நிறைமொழி நிறையணி நிறையம்மை நிறையமுதம் நிறையமுது நிறையரசி நிறையரசு நிறையரண் நிறையருவி நிறையழகி நிறையழகு நிறையறிவு நிறையன்பு நிறையாழி நிறையாற்றல் நிறையிசை நிறையின்பம் நிறையினி நிறையினியள் நிறையுடையாள் நிறையெழில் நிறையெழிலி நிறையேந்தி நிறையொளி நிறையோதி நிறையோவியம் நிறைவடிவு நிறைவயல் நிறைவல்லாள் நிறைவல்லி நிறைவளை நிறைவாகை நிறைவாணி நிறைவாரி நிறைவாழி நிறைவானம் நிறைவிளக்கு நிறைவிறலி நிறைவெள்ளி நிறைவெற்றி நிறைவேல் |
நீர்(மை) – சிறப்பு, அழகு. நீர்மை நீர்மைக்கடல் நீர்மைக்கலை நீர்மைக்கழல் நீர்மைக்கனி நீர்மைக்கிளி நீர்மைக்குமரி நீர்மைக்குயில் நீர்மைக்குரல் நீர்மைக்குழல் நீர்மைக்குழலி நீர்மைக்குறிஞ்சி நீர்மைக்கூடல் நீர்மைக்கூந்தல் நீர்மைச்செல்வம் நீர்மைச்செல்வி நீர்மைச்சேய் நீர்மைத்திரு நீர்மைத்திறல் நீர்மைநெஞ்சள் நீர்மைநெறி நீர்மைமணி நீர்மைமுத்து நீர்மைமொழி நீர்மையணி நீர்மையமுது நீர்மையரசி நீர்மையரசு நிர்மையழகி நீர்மையழகு நீர்மையறிவு நீர்மையாள் நீர்மையிசை நீர்மையெழில் நீர்மையெழிலி நீர்மையொளி நீர்மையோதி நீர்மைவானம் நீலம் – நீளம் – |