தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
தகவு – தகுதி. தகவணி தகவம்மா தகவம்மை தகவமுது தகவரசி தகவரசு தகவரண் தகவரி தகவருவி தகவல்லி தகவலரி தகவழகி தகவழகு தகவறிவு தகவன்பு தகவன்னை தகவாம்பல் தகவாழி தகவாள் தகவாற்றல் தகவிசை தகவிழையாள் தகவின்பம் தகவினி தகவினியள் தகவினியாள் தகவு தகவுக்கடல் தகவுக்கதிர் தகவுக்கயம் தகவுக்கயல் தகவுக்கலம் தகவுக்கலை தகவுக்கழனி தகவுக்கனி தகவுக்கிள்ளை தகவுக்கிளி தகவுக்குட்டி தகவுக்குடிமகள் தகவுக்குமரி தகவுக்குயில் தகவுக்கொடி தகவுக்கோதை தகவுச்சாந்து தகவுச்சாரல் தகவுச்சிட்டு தகவுச்சிலம்பு தகவுச்சுடர் தகவுச்சுனை தகவுச்செல்வம் தகவுச்செல்வி தகவுச்சேந்தி தகவுச்சேய் தகவுச்சொல் தகவுச்சோணை தகவுச்சோலை தகவுடையாள் தகவுத்தங்கம் தகவுத்தங்கை தகவுத்தமிழ் தகவுத்தலைவி தகவுத்தாய் தகவுத்தானை தகவுத்திரு தகவுத்திறல் தகவுத்துணை தகவுநகை தகவுநங்கை தகவுநெஞ்சள் தகவுநெறி தகவுப்புகழ் தகவுப்பொழில் தகவுப்பொறை தகவுப்பொன் தகவுமணி தகவுமதி தகவுமயில் தகவுமருதம் தகவுமலர் தகவுமலை தகவுமறை தகவுமனை தகவுமாரி தகவுமாலை தகவுமான் தகவுமானம் தகவுமுத்து தகவுமுரசு தகவுவல்லி தகவுவாரி தகவுவேல் தகவூராள் தகவெழில் தகவெழிலி தகவேந்தி தகவேரி தகவொளிதகு – தகுதி. தகுகடல் தகுகதிர் தகுகயம் தகுகயல் தகுகலம் தகுகலை தகுகழனி தகுகனி தகுகிள்ளை தகுகிளி தகுகுயில் தகுகொடி தகுகோதை தகுசாந்து தகுசாரல் தகுசிலம்பு தகுசுடர் தகுசுனை தகுசெல்வம் தகுசெல்வி தகுசேந்தி தகுசேய் தகுசொல் தகுசோலை தகுநங்கை தகுநெஞ்சள் தகுநெறி தகுபுகழ் தகுபுணை தகுபுலமை தகுபுனல் தகுபொழில் தகுபொறை தகுபொன் தகுமகள் தகுமங்கை தகுமடந்தை தகுமணி தகுமதி தகுமயில் தகுமருதம் தகுமலர் தகுமலை தகுமறை தகுமனை தகுமாமணி தகுமாமதி தகுமாமயில் தகுமாரி தகுமாலை தகுமான் தகுமானி தகுமுடி தகுமுத்து தகுமுதல்வி தகுமுரசு தகுயாழ் தகுவடிவு தகுவணி தகுவரசி தகுவரண் தகுவல்லி தகுவழகி தகுவாணி தகுவாரி தகுவானம் தகுவெழில் தகுவெழிலி தகுவொளி தகை – |
தகையாள் தங்கம் – தங்கை – தஞ்சை – தட(ம்) – அகலம், வளைவு, அடி, தடாகம். தண்மை – குளிர்ச்சி. |
தண்மதி தண்மயில் தண்மருதம் தண்மலர் தண்மலை தண்மலையள் தண்மறை தண்மனை தண்மாமணி தண்மாமதி தண்மாமயில் தண்மாரி தண்மாலை தண்மான் தண்முகில் தண்முகிலி தண்முகை தண்முடி தண்முத்து தண்முரசு தண்முல்லை தண்முறுவல் தண்மேழி தண்மொட்டு தண்மொழி தண்வடிவு தண்வயல் தண்வல்லி தண்வள்ளி தண்வளை தண்வாகை தண்வாரி தண்வாழை தண்வானம் தண்விழி தண்விளக்கு தண்வெட்சி தண்வெள்ளி தண்வேம்பு தண்வேய் தண்வேரல் தண்வேரிதணல் – நெருப்பு. தணல் தணல்வடிவு தணல்விழி தணல்வேங்கை தணல்வேல் தணலரசி தணலினி தணலுரு தணலெரி தணலொளி தணற்கண்ணி தணற்கணை தணற்சிவப்பி தணற்சேந்தி தணன்மணி தணன்மலை தணன்மின்னல் தணனங்கை தணிகை – ஓரிடம். |
தமிழ்நெஞ்சள் தமிழ்நெய்தல் தமிழ்நெறி தமிழ்நேரியள் தமிழ்ப்பண் தமிழ்ப்பரிதி தமிழ்ப்பழம் தமிழ்ப்பாடினி தமிழ்ப்பாலை தமிழ்ப்பிடி தமிழ்ப்பிணை தமிழ்ப்பிராட்டி தமிழ்ப்பிள்ளை தமிழ்ப்பிறை தமிழ்ப்;புகழ் தமிழ்ப்புணை தமிழ்ப்புதுமை தமிழ்ப்புலமை தமிழ்ப்புனல் தமிழ்ப்ப10 தமிழ்ப்ப10வை தமிழ்ப்பொட்டு தமிழ்ப்பொழில் தமிழ்ப்பொறை தமிழ்ப்பொறையள் தமிழ்ப்பொன் தமிழ்ப்பொன்னி தமிழ்மகள் தமிழ்மங்கை தமிழ்மடந்தை தமிழ்மணி தமிழ்மதி தமிழ்மயில் தமிழ்மருதம் தமிழ்மலர் தமிழ்மலை தமிழ்மலையள் தமிழ்மறை தமிழ்மனை தமிழ்மாதேவி தமிழ்மாமணி தமிழ்மாமதி தமிழ்மாமயில் தமிழ்மாரி தமிழ்மாலை தமிழ்மானம் தமிழ்மானி தமிழ்முகில் தமிழ்முகிலி தமிழ்முகை தமிழ்முடி தமிழ்முத்து தமிழ்முதல்வி தமிழ்முதலி தமிழ்முரசு தமிழ்முல்லை தமிழ்மேழி தமிழ்மொட்டு தமிழ்மொழி தமிழ்மோனை தமிழ்யாழ் தமிழ்வடிவு தமிழ்வயல் தமிழ்வல்லாள் தமிழ்வல்லி தமிழ்வள்ளி தமிழ்வாகை தமிழ்வாணி தமிழ்வாரி தமிழ்வாழி தமிழ்வாள் தமிழ்வானம் தமிழ்விழி தமிழ்விளக்கு தமிழ்விறல் தமிழ்விறலி தமிழ்வெள்ளி தமிழ்வெற்றி தமிழ்வேங்கை தமிழ்வேரி தமிழ்வேல் தமிழணி தமிழச்சி தமிழம்மை தமிழமுதம் தமிழமுது தமிழரசி தமிழரசு தமிழரண் தமிழரி தமிழருவி தமிழலரி தமிழழகி தமிழழகு தமிழறிவு தமிழன்பு தமிழன்னை தமிழாழி தமிழாள் தமிழிச்சி தமிழின்பம் தமிழினி தமிழினியள் தமிழினியாள் தமிழௌpல் தமிழௌpலி தமிழேந்தி தமிழேரி தமிழொளி தமிழோவியம்தலை – முதன்மை, மேலிடம். தலைக்கோல் தலைப்பிறை தலைமகள் தலைமணி; தலைமழை தலைமாலை தலைமொழி தலையாற்றல் தலையின்பம் தலைவி தழல் – தழை – தளிர். தன் – தனி – |