தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
தெண்மை – தெளிவு. தெண்கடல் தெண்கதிர் தெண்கயம் தெண்கரை தெண்குரல் தெண்குளத்தள் தெண்சுடர் தெண்சுனை தெண்சொல் தெண்ணகை தெண்ணிலவு தெண்ணிலா தெண்ணெஞ்சள் தெண்ணெறி தெண்புனல் தெண்பொருநை தெண்மணி தெண்மதி தெண்மொழி தெள்வடிவு தெள்வானம் தெள்ளமுது தெள்ளருவி தெள்ளலை தெள்ளறிவு தெள்ளன்பு தெள்ளாழி தெள்ளாற்றல் தெள்ளொளி தெள்ளோவியம் தெய்வம் – |
தெளிவு – தெற்கு – தெறு(தல்) – |
தேம் – தேமா – தேர் – தேறல் – |
தேன் – தேறல். தேன் தேன்கடல் தேன்கண்ணி தேன்கயம் தேன்கலம் தேன்கலை தேன்கழனி தேன்கனி தேன்கா தேன்காஞ்சி தேன்காந்தள் தேன்கிள்ளை தேன்கிளி தேன்குயில் தேன்குரல் தேன்குழல் தேன்குழலி தேன்குறிஞ்சி தேன்கூடல் தேன்கூந்தல் தேன்கொடி தேன்கொன்றை தேன்கோதை தேன்சாரல் தேன்சிட்டு தேன்சிலம்பு தேன்சுரபி தேன்சுனை தேன்செருந்தி தேன்செல்வம் தேன்செல்வி தேன்சொல் தேன்சோணை தேன்சோலை தேன்பழம் தேன்புகழ் தேன்பொருநை தேன்பொழில் தேன்மகள் தேன்மங்கை தேன்மடந்தை தேன்மணி தேன்மதி தேன்மயில் தேன்மருதம் தேன்மலர் தேன்மலை தேன்மழை தேன்மாரி தேன்மாலை தேன்மானம் தேன்மானி தேன்முகில் தேன்முகிலி; தேன்முகை தேன்முத்து தேன்முரசு தேன்முல்லை தேன்முறுவல் தேன்மொட்டு தேன்மொழி தேன்மொழியாள் தேன்யாழ் தேன்வடிவு தேன்வல்லி தேன்வாணி தேன்வாரி தேன்வாழை தேன்விழி தேனகை தேனங்கை தேனணி தேனம்மை தேனமுதம் தேனமுது தேனரசி தேனரசு தேனரி தேனருவி தேனல்லி தேனலரி தேனலை தேனழகி தேனழகு தேனறிவு தேனன்பு தேனன்னை தேனாம்பல் தேனாழி தேனாள் தேனிசை தேனிடை தேனிலவு தேனிலா தேனிழை தேனின்;பம் தேனினி தேனினியள் தேனினியாள் தேனூராள் தேனெஞ்சள் தேனெய்தல் தேனெயினி தேனெழில் தேனெழிலி தேனெறி தேனேரி தேனொச்சி தேனொளி |