தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
சிட்டு – ஒருவகைக்குருவி. சிட்டம்மா சிட்டழகி சிட்டழகு சிட்டு சிட்டுக்குருவி சிட்டெழில் சிட்டெழிலி சிலம்பு – |
சிவப்பி – சிறுமை – |
சிறுகடல் சிறை – |
சின்னன் – சிறியது. சின்னக்கிளி சின்னக்குட்டி சின்னக்குயில் சின்னச்சிட்டு சின்னத்தங்கம் சின்னத்தங்கை சின்னப்பிள்ளை சின்னம்மா சின்னமணி சின்னவடிவு சின்னவல்லி சின்னாய்ச்சி சின்னாள் |