தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
இகல் – முரண், வலிமை இகல் இகல்வேங்கை இகல்வேல் இகலணி இகலம்மை இகலரசி இகலரசு இகலரி இகலாழி இகலாற்றல் இசை – இடை – இணர் – இணை – |
இத்தி – இதழ் – இமிழ் – இமை – இயல் – |
இரு(மை) இலக்கியம் – இலங்குதல் – இழை – இள(மை) |
இறை – தலைமை இறை இறைக்கொடி இறைக்கொழுந்து இறைச்செல்வி இறைநங்கை இறைமகள் இறைமங்கை இறைமடந்தை இறைமணி இறைமதி இறைமயில் இறைமலர் இறைமாதேவி இறைமாமணி இறைமாமதி இறைமாமயில் இறைமுத்து இறைமுரசு இறைமுல்லை இறைமொழி இறையம்மை இறையமுதம் இறையமுது இறையள் இறையவள் இறையன்னை இறையாற்றல் இறையின்பம் இறையெழில் இறையொளி இறைவடிவு இறைவல்லி இறைவளை இறைவாணி இறைவி இறைவிளக்கு இன்பம் – இனிமை – |