தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| வேங்கை - ஒருமரம், புலி. வேங்கை வேங்கைக்கொடியோன் வேங்கைத்தேவன் வேங்கைநாடன் வேங்;கைநெஞ்சன் வேங்கைநேயன் வேங்கைப்புலி வேங்கைமலை வேங்கைமலையன் வேங்கைமார்பன் வேங்கைமாறன் வேங்கைமானன் வேங்கையன் வேங்கைவண்ணன் வேங்கைவழுதி வேங்கைவளவன் வேங்கைவாணன் வேங்கைவீரன் வேங்கைவெற்பன் வேங்கைவேந்தன் வேந்தன் - வேம்பன் - வேரல் - வேல் - வேழம் - வேள் - |
வைகறை - விடியற்பொழுது. வைகறை வைகறைக்கதிரோன் வைகறைப்பரிதி வைகறையொளி வைகறைவாணன் வைகை - |









