தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| நெஞ்சு - மனம். நெஞ்சநேயன் நெஞ்சன் நெடுமை - நெய்தல் - நெல் - நெறி - |
நேயம் - அன்பு. நேயக்கடல் நேயக்கண்ணன் நேயக்கதிர் நேயக்கதிரன் நேயக்கதிரோன் நேயக்கனி நேயக்குமரன் நேயக்குரிசில் நேயக்கூத்;தன் நேயச்சுடர் நேயச்சுடரோன் நேயச்சுனை நேயச்சுனையான் நேயச்செம்மல் நேயச்செல்வன் நேயத்;தம்பி நேயத்தமிழ் நேயத்தமிழன் நேயநாவன் நேயநிலவன் நேயநெஞ்சன் நேயநெறியன் நேயப்பரிதி நேயப்பொறை நேயப்பொறையன் நேயமணி நேயமதி நேயமருதன் நேயமலை நேயமலையன் நேயமலையோன் நேயமறவன் நேயமன்னன் நேயமாண்பன் நேயமார்பன் நேயமாறன் நேயமானன் நேயமுத்தன் நேயமுத்து நேயமுதல்வன் நேயமுரசு நேயமுருகன் நேயமுருகு நேயமைந்தன் நேயமொழி நேயவண்ணன் நேயவள்ளல் நேயவளத்தன் நேயவளவன் நேயவாகை நேயவாணன் நேயவிழியன் நேயவீரன் நேயவெற்பன் நேயவேங்கை நேயவேந்தன் நேயன் நேர்மை - |
நொச்சி - ஒருசிற்றூர், ஒருசெடி. நொச்சிக்கண்ணன் நொச்சிக்கதிர் நொச்சிக்காடன் நொச்சிக்காவலன் நொச்சிக்கிழான் நொச்சிக்குமரன் நொச்சிக்குன்றன் நொச்சிக்கூத்தன் நொச்சிக்கோடன் நொச்சிக்கோதை நொச்சிக்கோமான் நொச்சிக்கோன் நொச்சிச்செம்மல் நொச்சிச்செல்வன் நொச்சித்தங்கன் நொச்சித்தம்பி நொச்சித்துரை நொச்சித்தேவன் நொச்சிநம்பி நொச்சிநாடன் நொச்சிநேயன் நொச்சிப்புலவன் நொச்சிப்பொழில் நொச்சிப்பொழிலன் நொச்சிமணி நொச்சிமதி நொச்சிமருதன் நொச்சிமலை நொச்சிமறவன் நொச்சிமன்னன் நொச்சிமுத்து நொச்சிமுதல்வன் நொச்சிமுரசு நொச்சிமுருகன் நொச்சிமுருகு நொச்சிமைந்தன் நொச்சிவண்ணன் நொச்சிவலவன் நொச்சிவள்ளல் நொச்சிவளத்தன் நொச்சிவளவன் நொச்சிவாணன் நொச்சிவிறல் நொச்சிவீரன் நொச்சிவெற்பன் நொச்சிவேங்கை நொச்சிவேந்தன் நொச்சிவேலன் நொச்சிவேள் |








