தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| தகவு - தகுதி. தகவண்ணல் தகவப்பன் தகவமுதன் தகவரசன் தகவரசு தகவழகன் தகவன் தகவன்பன் தகவறிவன் தகவாளன் தகவாற்றல் தகவின்பன் தகவினியன் தகவு தகவுநெஞ்சன் தகவுநெறியன் தகவுநேயன் தகவுமகன் தகவுமணி தகவுமலை தகவுமுத்து தகவுமுரசு தகவுமைந்தன் தகவுமொழி தகவ10ரன் தகவெழிலன் தகவெழிலோன் தகவேந்தி தகவையன் தகவொளி தகு - தகை - |
தங்கம் - பொன். தங்கச்சுடர் தங்கச்செம்மல் தங்கச்செல்வன் தங்கச்செழியன் தங்கச்சேரன் தங்கச்சோழன் தங்கண்ணல் தங்கத்தம்பி தங்கத்தமிழ் தங்கத்தலைவன் தங்கத்தாரான் தங்கத்தாரோன் தங்கத்திருவன் தங்கத்துரை தங்கத்தேவன் தங்கத்தோழன் தங்கநம்பி தங்கநாடன் தங்கநிலவன் தங்கநெஞ்சன் தங்கநெறியன் தங்கநேயன் தங்கப்பன் தங்கப்பாண்டியன் தங்கம் தங்கமகன் தங்கமணி தங்கமதி தங்கமலை தங்கமாறன் தங்கமுகன் தங்கமுத்தன் தங்கமுத்து தங்கமுரசு தங்கமெய்யன் தங்கமைந்தன் தங்கமொழி தங்கவண்ணன் தங்கவழுதி தங்கவள்ளல் தங்கவளத்தன் தங்கவளவன் தங்கவாணன் தங்கவாள் தங்கவாளன் தங்கவேந்தன் தங்கவேல் தங்கவேலன் தங்கவேலோன் தங்கவொளி தங்கன் தங்கையன் தங்கையா தஞ்சை - |
தஞ்சைவேங்கை தண்குன்றன் தண்கோ தண்கோடன் தண்கோதை தண்கோமான் தண்கோவன் தண்கோன் தண்சுடர் தண்சுடரோன் தண்ணமுதன் தண்ணரசன் தண்ணருவி தண்ணழகன் தண்ணழகு தண்ணளி தண்ணன்பன் தண்ணாடன் தண்ணிலவன் தண்ணெஞ்சன் தண்ணெழில் தண்ணெழிலன் தண்ணொளி தண்பிறை தண்புகழன் தண்புலவன் தண்பொழில் தண்பொழிலன் தண்பொறை தண்பொறையன் தண்மணி தண்மதி தண்மலை தண்மலையன் தண்மாண்பன் தண்மார்பன் தண்முகன் தண்முகிலன் தண்முத்தன் தண்முத்து தண்முரசு தண்முறையோன் தண்மை தண்மையன் தண்மொழி தண்மொழியன் தண்விழியன் தணல் - தணிகை - தம்பி - |
தமிழ் – இனியமொழி, முதற்றாய்மொழி. தமிழ் தமிழ்க்கடல் தமிழ்க்கதிர் தமிழ்க்கலைஞன் தமிழ்க்கனி தமிழ்க்காவலன் தமிழ்க்கிழான் தமிழ்க்கீரன் தமிழ்க்குடிமகன் தமிழ்க்குமரன் தமிழ்க்குரிசில் தமிழ்க்குன்றன் தமிழ்க்கூத்தன் தமிழ்க்கேள்வன் தமிழ்க்கொண்டல் தமிழ்க்கோ தமிழ்க்;கோடன் தமிழ்க்கோதை தமிழ்க்கோமான் தமிழ்க்கோவன் தமிழ்க்கோன் தமிழ்ச்சுடர் தமிழ்ச்சுடரோன் தமிழ்ச்செல்வன் தமிழ்ச்செழியன் தமிழ்ச்சேய் தமிழ்ச்சேரன் தமிழ்ச்சோழன் தமிழ்;த்தம்பி தமிழ்த்திண்ணன் தமிழ்த்திருவன் தமிழ்த்திறத்தன் தமிழ்த்திறல் தமிழ்த்திறலோன் தமிழ்த்துணை தமிழ்த்துணைவன் தமிழ்த்துரை தமிழ்த்தூது தமிழ்த்தூயோன் தமிழ்த்தென்றல் தமிழ்த்தென்னன் தமிழ்த்தேவன் தமிழ்த்தோன்றல் தமிழ்நம்பி தமிழ்நல்லன் தமிழ்நல்லோன் தமிழ்நன்னன் தமிழ்நாகன் தமிழ்நாடன் தமிழ்நிலவன் தமிழ்நெஞ்சன் தமிழ்நெறியன் தமிழ்நேயன் தமிழ்ப்பரிதி தமிழ்ப்பகலோன் தமிழ்ப்பாரி தமிழ்ப்பாண்டியன் தமிழ்ப்பாவலன் தமிழ்ப்;பித்தன் தமிழ்ப்பிறை தமிழ்ப்புகழன் தமிழ்ப்புலவன் தமிழ்ப்பெரியன் தமிழ்ப்பொழில் தமிழ்ப்பொழிலன் தமிழ்ப்பொறை தமிழ்ப்பொறையன் தமிழ்ப்பொன்னன் தமிழ்மகன் தமிழ்மணி தமிழ்மதி தமிழ்மருகன் தமிழ்மருதன் தமிழ்மல்லன் தமிழ்மலை தமிழ்மலையன் தமிழ்மழவன் தமிழ்மள்ளன் தமிழ்மறவன் தமிழ்மன்னன் தமிழ்மாண்பன் தமிழ்மார்பன் தமிழ்மாறன் தமிழ்மானன் தமிழ்முகிலன் தமிழ்முடி தமிழ்முத்தன் தமிழ்முத்து தமிழ்முதல்வன் தமிழ்முரசு தமிழ்முருகன் தமிழ்முருகு தமிழ்முறுவல் தமிழ்முறையோன் தமிழ்முனைவன் தமிழ்மெய்யன் தமிழ்மைந்தன் தமிழ்மொழி தமிழ்யாழோன் தமிழ்வண்ணன் தமிழ்வல்லோன் தமிழ்வழுதி தமிழ்வள்;ளல் தமிழ்வளத்தன் தமிழ்வளவன் தமிழ்வளநாடன் தமிழ்வாகை தமிழ்வாணன் தமிழ்வாள் தமிழ்விளம்பி தமிழ்விறல் தமிழ்விறலோன் தமிழ்வீரன் தமிழ்வெற்பன் தமிழ்வெற்றி தமிழ்வேங்கை தமிழ்வேந்தன் தமிழ்வேல் தமிழ்வேலன் தமிழ்வேலோன் தமிழ்வேள் தமிழகன் தமிழடியான் தமிழண்ணல் தமிழப்பன் தமிழமிழ்தன் தமிழமுதன் தமிழமுது தமிழரசன் தமிழரசு தமிழருவி தமிழழகன் தமிழழகு தமிழறவோன் தமிழறிஞன் தமிழறிவன் தமிழறிவு தமிழன் தமிழன்பன் தமிழன்பு தமிழாழி தமிழாளன் தமிழாளி தமிழாற்றல் தமிழாற்றலன் தமிழிசை தமிழின்பன் தமிழினியன் தமிழுரவோன் தமிழுருவன் தமிழூரன் தமிழௌpல் தமிழௌpலன் தமிழௌpலோன் தமிழேந்;தல் தமிழேந்தி தமிழேறு தமிழையன் தமிழொலி தமிழொளி தமிழோவியன் தலை - தனையன் - |
