தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| தாமரை - கொடி, எண். தாமரை தாமரைக்கண்ணன் தாமரைக்கொடி தாமரைக்கோ தாமரைக்கோன் தாமரைச்சீரன் தாமரைச்சுடர் தாமரைச்செம்மல் தாமரைச்செல்வன் தாமரைச்சேய் தாமரைத்தம்பி தாமரைத்திருவன் தாமரைத்திறல் தாமரைத்திறலோன் தாமரைத்தேவன் தாமரைத்தோன்றல் தாமரைநம்பி தாமரைநாடன் தாமரைநெஞ்சன் தாமரைநேயன் தாமரைப்புலவன் தாமரையரசன் தாமரையழகன் தாமரையறிஞன் தாமரையறிவன் தாமரையறிவு தாமரையாளன் தாமரையான் தாமரையெழிலன் தாமரையெழிலோன் தாமரைவண்ணன் தாமரைவல்லோன் தாய் - தாழை - தாள் - தானை - |
திகழ் - வியங்குதல், ஒளி. திகழ் திகழ்கூத்தன் திகழ்சீரன் திகழ்சுடர் திகழ்செம்மல் திகழ்சோலை திகழ்தாரான் திகழ்திறல் திகழ்தோன்றல் திகழ்நம்பி திகழ்நாடன் திகழ்நிலவன் திகழ்நெஞ்சன் திகழ்நேயன் திகழ்பரிதி திகழ்பிறை திகழ்புலவன் திகழ்மணி திகழ்மதி திகழ்மலை தகழ்மாண்பன் திகழ்முடி திகழ்முத்து திகழ்முரசு திகழ்வண்ணன் திகழ்விழியன் திகழ்வீரன் திகழ்வேந்தன் திகழ்வேல் திகழ்வேலன் திகழண்ணல் திகழப்பன் திகழரசன் திகழரசு திகழாளன் திகழாற்றல் திகழூரன் திகழௌpல் திகழௌpலோன் திகழொளி திகழோவியன் திங்கள் - திண்ணம் - திரு - தில்லை - திறம் - திறல் - தினை - |
தீ - நெருப்பு. தீக்கதிர் தீக்கொழுந்து தீச்சுடர் தீப்பொறி தீயீட்டி தீயொளி தீவண்ணன் தீம் - துடி - துணிவு - துணை - துய்ய (தூய்மை) - துரை - துறை - |
தெங்கு - தென்னை. தெங்கூரன் தெங்குநாடன் தெண்மை - தெய்வம் - தென்;றல் - தென்னை - தேக்கு - தேவன் - தேன் - தேறல் - |
தொடு - முட்டுதல், இணைத்;தல். தொடுகடல் தொடுகணை தொடுகரை தொடுகோதை தொடுவானம் தொடுவில்லோன் தொடுவேல் தொடுவேலன் தொண்டை - தொண்மை - தோணி - தோழமை - தோள் - தோன்றல் - |








