தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| சங்கு - கடல்வாழ் உயிரினம். சங்கருவி சங்கிசை சங்கிசைஞன் சங்கூரன் சங்கொலியன் சந்தனம் - சமர் - |
சா - இறப்பு. சாவஞ்சான் சாவிலான் சாரல் - சால்பு - சான்று - |
சிட்டு - ஒருவகைப்பறவை. சிட்டு சிலம்பு - சிறுமை - சிறை - சின்னன் - |
சீர் - சிறப்பு. சீர் சீர்க்குடிமகன் சீர்க்குமரன் சீர்க்குரிசில் சீர்க்குன்றன் சீர்க்கோ சீர்க்கோடன் சீர்க்கோதை சீர்க்கோமான் சீர்க்கோவன் சீர்க்கோன் சீர்நம்பி சீர்நாகன் சீர்நாடன் சீர்நிலவன் சீர்நெஞ்சன் சீர்நேயன் சீர்மகன் சீர்மணி சீர்மதி சீர்மருகன் சீர்மருதன் சீர்மல்லன் சீர்மலை சீர்மலையன் சீர்மழவன் சீர்மள்ளன் சீர்மறவன் சீர்மன்னன் சீர்மாண்பன் சீர்மார்பன் சீர்மாறன் சீர்மானன் சீர்முகன் சீர்முகிலன் சீர்முடி சீர்முத்தன் சீர்முத்து சீர்முதல்வன் சீர்முரசு சீர்முருகன் சீPர்முருகு சீர்முறுவல் சீர்முறையோன் சீர்முனைவன் சீர்மெய்யன் சீர்யாழோன் சீர்வண்ணன் சீர்வல்லோன் சீர்வழுதி சீர்வள்ளல் சீர்வளத்தன் சீர்வளவன் சீர்வாகை சீர்வாணன் சீர்வீரன் சீர்வெற்பன் சீர்வெற்றி சீர்வேந்தன் சீர்வேல் சீர்வேலன் சீர்வேலோன் சீர்வேள் சீரண்ணல் சீரப்பன் சீரமுதன் சீரமுது சீரரசன் சீரரசு சீரினியன் சீரூரன் சீரெழிலன் சீரெழிலோன் சீரெழினி சீரேந்தல் சீரேந்தி சீரையன் சீரொளி சீரோன் |









