தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| சேந்தன் - முருகன், சிவந்தவன். சேந்தன்சேய் - இளமை, சிவப்பு. சேயன் சேயூரன் சேயோன் சேர்ப்பன் - சேரன் - |
சொல் - மொழி. சொல்லரசன் சொல்லரசு சொல்லழகன் சொல்லன்பன் சொல்லாழி சொல்லாளன் சொல்லின்பன் சொல்லினியன் சொல்லேருழவன் சொல்லோவியன் சொல்வண்ணன் சொல்வரம்பன் சொல்வல்லோன் சொல்வழுதி சொல்வள்ளல் சொல்வளத்தன் சொல்வளவன் சொல்வாகை சொல்வாணன் சொல்வேங்கை சொல்வேந்தன் சொற்கடல் சொற்கணை சொற்கதிர் சொற்கனல் சொற்கிழான் சொற்கிள்ளி சொற்கீரன் சொற்குரிசில் சொற்குன்றன் சொற்கோ சொற்கோடன் சொற்கோதை சொற்கோமான் சொற்கோவன் சொற்கோன் சொற்சுடர் சொற்செம்மல் சொற்செல்வன் சொற்சேந்தன் சொற்சோலை சொன்மணி சொன்மதி சொன்மலை சொன்மாண்பன் சொன்மாறன் சொன்முத்தன் சொன்முரசு |
சோர்வு - அயர்ச்சி சோர்விலான்சோலை - கா. சோலை சோலைக்கதிர் சோலைக்கனி சோலைக்கிழான் சோலைக்கிள்ளி சோலைக்கிளி சோலைக்குயில் சோலைக்கீரன் சோலைக்குமரன் சோலைக்குன்றன் சோலைக்கூத்தன் சோலைக்கோடன் சோலைக்கோமான் சோலைக்கோவன் சோலைக்கோன் சோலைச்சுடர் சோலைச்செம்மல் சேலைச்செல்வன் சோலைத்தம்பி சோலைத்தென்றல் சோலைத்தேவன் சோலைநம்பி சோலைநாடன் சோலைநிலவன் சோலைநிலவு சோலைநெஞ்சன் சோலைநேயன் சோலைமணி சோலைமதி சோலைமலை சோலைமறவன் சோலைமாண்;பன் சோலைமுத்தன் சோலைமுத்து சோலைமுருகன் சோலையப்பன் சோலையரசன் சோலையரசு சோலையன் சோலையூரன் சோலையொளி சோலைவண்ணன் சோலைவரம்பன் சோலைவழுதி சோலைவள்ளல் சோலைவளத்தன் சோலைவளவன் சோலைவாகை சோலைவாணன் சோலைவிழியன் சோலைவீரன் சோலைவெற்பன் சோலைவெற்றி சோலைவெற்றியன் சோலைவென்றி சோலைவென்றியன் சோலைவேங்கை சோலைவேந்தன் சோலைவேல் சோலைவேலன் சோலைவேலவன் சோலைவேலோன் சோலைவேள் சோலைவேளிர் சோழன் - |
ஞாயிறு - கதிரவன். ஞாயிற்றுக்கதிர் ஞாயிற்றுச்சுடர் ஞாயிற்றுத்தீ ஞாயிற்றொளி ஞாயிறுஞாலம் - உலகம். ஞாலக்கடல் ஞாலக்கதிர் ஞாலக்கனல் ஞாலக்காவலன் ஞாலக்கிழான் ஞாலக்கிள்ளி ஞாலக்கிளி ஞாலக்கீரன் ஞாலக்குடிமகன் ஞாலக்குமரன் ஞாலக்குரிசில் ஞாலக்குளத்தன் ஞாலக்குன்றன் ஞாலக்கூத்தன் ஞாலக்கேள்வன் ஞாலக்கொடி ஞாலக்கோ ஞாலக்கோடன் ஞாலக்கோமான் ஞாலக்கோவன் ஞாலக்கோன் ஞாலச்சான்றோன் ஞாலத்தம்பி ஞாலத்தலைவன் ஞாலத்தனையன் ஞாலத்திண்ணன் ஞாலத்திருவன் ஞாலத்திறத்தன் ஞாலத்திறல் ஞாலத்திறலோன் ஞாலத்தீ ஞாலத்துணை ஞாலத்துணைவன் ஞாலத்துரை ஞாலத்துறைவன் ஞாலத்தென்றல் ஞாலத்தென்னன் ஞாலத்தேவன் ஞாலத்தோழன் ஞாலத்தோன்றல் ஞாலநம்பி ஞாலநல்லன் ஞாலநல்லோன் ஞாலநன்னன் ஞாலநாகன் ஞாலநாடன் ஞாலநிலவன் ஞாலநிலவு ஞாலநெஞ்சன் ஞாலநெறியன் ஞாலப்பரிதி ஞாலப்பன் ஞாலப்பாண்டியன் ஞாலப்பாரி ஞாலப்பாவலன் ஞாலப்பிள்ளை ஞாலப்பிறை ஞாலப்புகழன் ஞாலப்புலவன் ஞாலப்பூவன் ஞாலப்பெரியன் ஞாலப்பேகன் ஞாலப்பொருநன் ஞாலப்பொருப்பன் ஞாலப்பொழில் ஞாலப்பொழிலன் ஞாலப்பொறை ஞாலப்;பொறையன் ஞாலம் ஞாலமகன் ஞாலமணி ஞாலமதி ஞாலமருதன் ஞாலமல்லன் ஞாலமலை ஞாலமலையன் ஞாலமழவன் ஞாலமள்ளன் ஞாலமறவன் ஞாலமன்னன் ஞாலமாறன் ஞாலமுகன் ஞாலமுகிலன் ஞாலமுடி ஞாலமுத்தன் ஞாலமுத்து ஞாலமுதல்வன் ஞாலமுதன் ஞாலமுரசு ஞாலமெய்யன் ஞாலமைந்தன் ஞாலவண்ணன் ஞாலவரசன் ஞாலவரசு ஞாலவரம்பன் ஞாலவருவி ஞாலவழகன் ஞாலவழகு ஞாலவழுதி ஞாலவள்ளல் ஞாலவளத்தன் ஞாலவளவன் ஞாலவாணன் ஞாலவாரி ஞாலவீரன் ஞாலவெற்பன் ஞாலவெற்றி ஞாலவேங்கை ஞாலவேந்தன் ஞாலவேல் ஞாலவேலன் ஞாலவேலவன் ஞாலவேலோன் ஞாலவேள் ஞாலன் |








