தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| குட்டி - சிறிய. குட்டி குட்டிக்கண்ணன் குட்டிக்கிழான் குட்டிக்கீரன் குட்டிக்கூத்தன் குட்டிக்கேள்வன் குட்டிக்கோ குட்டிக்கோவன் குட்டிக்கோதை குட்டிக்கோன் குட்டிச்செல்வன் குட்டிச்செழியன் குட்டிச்சென்னி குட்டிச்சேந்தன் குட்டிச்சோலை குட்டித்தங்கம் குட்டித்தங்கன் குட்டித்தம்பி குட்டித்திருவன் குட்டித்துரை குட்டித்தேவன் குட்டித்தோழன் குட்டிநாகன் குட்டிமணி குட்டிமலையன் குட்டிமழவன் குட்டிமறவன் குட்டிமாறன் குட்டிமுகிலன் குட்டிமுத்தன் குட்டிமுத்து குட்டிமுரசு குட்டிமுருகன் குட்டிமுருகு குட்டியப்பன் குட்டியமுதன் குட்டியமுது குட்டியரசன் குட்டியரசு குட்டியருவி குட்டியழகன் குட்டியழகு குட்டியன்பன் குட்டியன் குட்டியன்பு குட்டியெழிலன் குட்டியெழிலோன் குட்டியெழினி குட்டியையன் குட்டிவலவன் குட்டிவழுதி குட்டிவள்ளல் குட்டிவளவன் குட்டிவாணன் குட்டிவிழியன் குட்டிவிறல் குட்டிவிறலோன் குட்டிவீரன் குட்டிவெற்பன் குட்டிவேங்கை குட்டிவேந்தன் குட்டிவேலன் குட்டிவேலோன் குட்டுவன் - குட, குடகு - குடி - குமணன் - குமரி - குயில் - |
குரவை - கூத்துவகை. குரவைக்குமரன் குரவைக்குன்றன் குரவைக்கூத்தன் குரவைக்கோ குரவைக்கோதை குரவைக்கோன் குரவைச்செல்வன் குரவைத்தகை குரவைத்தென்றல் குரவைத்தேவன் குரவைநம்பி குரவைநாடன் குரவைநேயன் குரவைப்பித்தன் குரவையழகன் குரவையழகு குரவையன்பன் குரவையன் குரவையன்பு குரவையாழி குரவையிசை குரவையின்பன் குரவையினியன் குரவையூரன் குரவையெழிலன் குரவையெழிலோன் குரவையெழினி குரவைவளத்தன் குரவைவளவன் குரவைவாணன் குரவைவெற்பன் குரவைவேந்தன் குரவைவேலன் குரிசில் - குழந்தை - குளம் - குறள் - குறிஞ்சி - |
குறிஞ்சிக்குளத்தன் குறிஞ்சிக்குன்றன் குறிஞ்சிக்கூத்தன் குறிஞ்சிக்கேள்வன் குறிஞ்சிக்கோ குறிஞ்சிக்கோடன் குறிஞ்சிக்கோதை குறிஞ்சிக்கோமான் குறிஞ்சிக்கோவன் குறிஞ்சிக்கோன் குறிஞ்சிச்சாரல் குறிஞ்சிச்சான்றோன் குறிஞ்சிச்சீரன் குறிஞ்;சிச்சீரோன் குறிஞ்சிச்சுடர் குறிஞ்சிச்சுடரோன் குறிஞ்;சிச்செம்மல் குறிஞ்;சிச்செல்வன் குறிஞ்;சிச்செழியன் குறிஞ்;சிச்சென்னி குறிஞ்;சிச்சேந்தன் குறிஞ்;சிச்சேய் குறிஞ்;சிச்சேரன் குறிஞ்;சிச்சோலை குறிஞ்;சிச்சோழன் குறிஞ்;சித்தங்கம் குறிஞ்;சித்தங்கன் குறிஞ்;சித்தமிழ் குறிஞ்;சித்தமிழன் குறிஞ்;சித்தலைவன் குறிஞ்;சித்தனையன் குறிஞ்;சித்திண்ணன் குறிஞ்;சித்திருவன் குறிஞ்;சித்திறத்தன் குறிஞ்;சித்திறல் குறிஞ்;சித்திறலோன் குறிஞ்;சித்;துணைவன் குறிஞ்;சித்;துரை குறிஞ்;சித்தூயோன் குறிஞ்;சித்தென்றல் குறிஞ்;சித்தென்னன் குறிஞ்;சித்தேவன் குறிஞ்;சித்தேன் குறிஞ்;சித்தோழன் குறிஞ்;சித்தோன்றல் குறிஞ்;சிநம்பி குறிஞ்;சிநல்லன் குறிஞ்சிநல்லோன் குறிஞ்சிநன்னன் குறிஞ்சிநாகன் குறிஞ்சிநாடன் குறிஞ்சிநிலவன் குறிஞ்சிநிலவு குறிஞ்சிநேயன் குறிஞ்சிப்பரிதி குறிஞ்சிப்பாரி குறிஞ்சிப்;பாவலன் குறிஞ்சிப்பித்தன் குறிஞ்சிப்பிறை குறிஞ்சிப்புகழன் குறிஞ்சிப்புலவன் குறிஞ்சிப்பெரியன் குறிஞ்சிப்பேகன் குறிஞ்சிப்பொருநன் குறிஞ்சிப்பொருப்பன் குறிஞ்சிப்பொழில் குறிஞ்சிப்பொழிலன் குறிஞ்சிப்பொறை குறிஞ்சிப்பொறையன் குறிஞ்சிப்பொன்னன் குறிஞ்சிமகன் குறிஞ்சிமணி குறிஞ்சிமதி குறிஞ்சிமருகன் குறிஞ்சிமருதன் குறிஞ்சிமல்லன் குறிஞ்சிமலை குறிஞ்சிமலையன் குறிஞ்சிமழவன் குறஞ்சிமள்ளன் குறிஞ்சிமறவன் குறிஞ்சிமன்னன் குறிஞ்சிமாண்பன் குறிஞ்சிமாறன் குறிஞ்சிமானன் குறிஞ்சிமுகிலன் குறிஞ்சிமுத்தன் குறிஞ்சிமுத்து குறிஞ்சிமுதல்வன் குறிஞ்சிமுரசு குறிஞ்சிமுருகன் குறிஞ்சிமுருகு குறிஞ்சிமைந்தன் குறிஞ்சிமொழி குறிஞ்சியகன் குறிஞ்சியண்ணல் குறிஞ்சியப்பன் குறிஞ்சியமுதன் குறிஞ்சியமுது குறிஞ்சியரசன் குறிஞ்சியரசு குறிஞ்சியருவி குறிஞ்சியழகன் குறிஞ்சியழகு குறிஞ்சியறிஞன் குறிஞ்சியறிவன் குறிஞ்சியறிவு குறிஞ்சியன் குறிஞ்சியன்பன் குறிஞ்சியன்பு குறிஞ்சியான் குறிஞ்சியின்பன் குறிஞ்சியினியன் குறிஞ்சிய10ரன் குறிஞ்சியெழிலன் குறிஞ்சியெழிலோன் குறிஞ்சியெழினி குறிஞ்சியெளியன் குறிஞ்சியெளியோன் குறிஞ்சியேந்தல் குறிஞ்சியையன் குறிஞ்சிவண்ணன் குறிஞ்சிவழுதி குறிஞ்சிவள்ளல் குறிஞ்சிவளத்தன் குறிஞ்சிவளவன் குறிஞ்சிவாணன் குறிஞ்சிவிறலன் குறிஞ்சிவிறலோன் குறு(மை) - குன்றம் - |
குன்றவருவி குன்றவழகன் குன்றவழகு குன்றவழுதி குன்றவளத்தன் குன்றவளவன் குன்றவறிஞன் குன்றவறிவன் குன்றவன்பன் குன்றவாணன் குன்றவாழி குன்றவாளன் குன்றவிறலன் குன்றவிறலோன் குன்றவீரன் குன்றவூரன் குன்றவூரான்; குன்றவெழிலன் குன்றவெழிலோன் குன்றவெழினி குன்றவெளியன் குன்றவெற்பன் குன்றவேங்கை குன்றவேந்தல் குன்றவேந்தன் குன்றவேல் குன்றவேலன் குன்றவேலோன் குன்றவேள் குன்றவையன் குன்றவொளி குன்றன் |








