தமிழ் மக்கட்பெயர் – ஆண்பெயர்
| ஊக்கமுனைவன் ஊக்கமெய்யன் ஊக்கவலவன் ஊக்கவள்ளல் ஊக்கவாணன் ஊக்கவாளன் ஊக்கவீரன் ஊர் – குடி. ஊர்க்கண்ணு ஊர்க்கனல் ஊர்க்கனி ஊர்க்காவலன் ஊர்க்கிழான் ஊர்க்கிள்ளி ஊர்க்கிளி ஊர்க்கீரன் ஊர்க்குமரன் ஊர்க்குரிசில் ஊர்க்குளத்தன் ஊர்க்குன்றன் ஊர்க்கூத்தன் ஊர்க்கேள்வன் ஊர்க்கோ ஊர்க்கோடன் ஊர்க்கோமான் ஊர்க்கோவன் ஊர்க்கோன் ஊர்ச்சந்தனம்; ஊர்ச்சான்றோன் ஊர்ச்சீரோன் ஊர்ச்சுடர் ஊர்ச்சுடரோன் ஊர்ச்சுனையான் ஊர்ச்செம்மல் ஊர்ச்செல்வன் ஊர்ச்செழியன் ஊர்ச்சேந்தன் ஊர்ச்சேரன் ஊர்ச்சோலை ஊர்ச்சோழன் ஊர்த்தங்கன் ஊர்த்திருவன் ஊர்த்தீ ஊர்த்துணை ஊர்த்துணைவன் ஊர்த்துரை ஊர்த்துறைவன் ஊர்த்தேவன் ஊர்த்தோழன் ஊர்த்தோன்றல் ஊர்நம்பி ஊர்நல்லன் ஊர்நாகன் ஊர்நெஞ்சன் ஊர்நெறியன் ஊர்நேயன் ஊர்ப்பரிதி ஊர்ப்பாவலன் ஊர்ப்பிள்ளை ஊர்ப்புகழன் ஊர்ப்புலவன் ஊர்ப்பெரியன் ஊர்ப்பொருநன் ஊர்ப்பொருப்பன் ஊர்ப்பொழிலன் ஊர்ப்பொறை ஊர்ப்பொறையன் ஊர்மணி ஊர்மதி ஊர்மருதன் ஊர்மல்லன் ஊர்மள்ளன் ஊர்மறவன் ஊர்மாண்பன் ஊர்மாறன் ஊர்முகன் ஊர்முடி ஊர்முத்தன் ஊர்முத்து ஊர்முதல்வன் ஊர்வாணன் ஊர்வீரன் ஊர்வெற்பன் ஊர்வெற்றி ஊர்வேங்கை ஊர்வேல் ஊர்வேலன் ஊர்வைகை ஊரகன் ஊரண்ணல் ஊரப்பன் ஊரமுதன் ஊரமுது ஊரலை ஊரழகன் ஊரழகு ஊரறிஞன் ஊரறிவன் ஊரன் ஊரன்பன் ஊராழி ஊராளன் ஊராற்றல் ஊரான் ஊரிசை ஊரின்பம் ஊரினியன் ஊருடையான் ஊருருவன் ஊரெழிலன் ஊரெழிலோன் ஊரெழினி ஊரையன் ஊரொலி ஊரோன் ஊருணி - ஊழி - ஊற்று - |
எயின் - மறவன். எயினன் எரி - எல் - |
எழின்மணி எழின்மதி எழின்மருகன் எழின்மருதன் எழின்மல்லன் எipன்மலை எழின்மலையன் எழின்மழவன் எழின்மள்ளன் எழின்மறவன் எழின்மன்னன் எழின்மா எழின்மாண்பன் எழின்மார்பன் எழின்மாறன் எழின்மான் எழின்மானன் எழின்மின்னல் எழின்முகன் எழின்முகிலன் எழின்முடி எழின்முத்தன் எழின்முத்து எழின்முதல்வன் எழின்முரசு எழின்முருகன் எழின்முருகு எழின்முறுவல் எழின்முனைவன் எழின்மெய்யன் எழின்மேழி எழின்மைந்தன் எழின்மொழி எழின்மௌவல் எழினி எழினிலவன் எழு - எழுச்சி - எள் - எளிமை - |
ஏந்தல் - சிறந்தவன். ஏந்தல் ஏந்தலமுது ஏந்தலலை ஏந்தலழகு ஏந்தற்கீரன் ஏந்தற்கேள்வன் ஏந்தன்மகன் ஏந்தன்மருகன் ஏந்தன்மாண்பன் ஏந்;தெழில் ஏர் - ஏழு - ஏறு - |








