தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| விடியல் - வைகறை. விடியல் விடியல்வடிவு விடியல்வானம் விடியல்விளக்கு விடியல்வெள்ளி விடியலணி விடியலம்மை விடியலமுது விடியலரசி விடியலழகி விடியலழகு விடியலாள் விடியலிசை விடியலின்பம் விடியலினியள் விடியலுரு விடியலெழில் விடியலெழிலி விடியலொளி விடியற்கதிர் விடியற்சுடர் விடியற்செல்வி விடியற்பகல் விடியற்பண் விடியற்பரிதி விடியற்புணை விடியன்மங்கை விடியன்மலர் விடியன்மலை விடியன்மீன் விடியன்முகை விடியன்முத்து விடியன்முரசு விடியனங்கை விடியனெறி விடிவானம் விடிவிளக்கு விடிவு விடிவெள்ளி விடுதலை - விண் – விசும்பு. வில் - விழி - விளக்கு - விறல் - வினை - |
வீரம் – மறம், வலிமை. வீரக்கடல் வீரக்கணை வீரக்கலம் வீரக்கலை வீரக்கழல் வீரக்கனல் வீரக்கனி வீரக்கிளி வீரக்குட்டி வீரக்குயில் வீரக்கொடி வீரச்சிலம்பு வீரச்சுடர் வீரச்செல்வி வீரத்தமிழ் வீரத்தாய் வீரத்தானை வீரத்தேவி வீரநங்கை வீரநல்லாள் வீரநாச்சியார் வீரநிலவு வீரநிலா வீரநெஞ்சள் வீரநெறி வீரப்படை வீரப்பண் வீரப்பாசறை வீரப்பாடி வீரப்பிடி வீரப்புகழ் வீரப்புணை வீரப்புலி வீரப்போர் வீரமகள் வீரமங்கை வீரமடந்தை வீரமணி வீரமதி வீரமயில் வீரமலர் வீரமலை வீரமாலை வீரமானம் வீரமானி வீரமுடி வீரமுத்து வீரமுதல்வி வீரமுதலி வீரமுரசு வீரமேழி வீரமொழி வீரவடிவு வீரவணி வீரவம்மா வீரவம்மை வீரவமுது வீரவரசி வீரவரசு வீரவரண் வீரவரி வீரவழகி வீரவழகு வீரவாகை வீரவாணி வீரவாரி வீரவாழி வீரவாள் வீரவிசை வீரவில் வீரவெழில் வீரவெழிலி வீரவெற்றி வீரவேங்கை வீரவேல் வீரவொளி வீரை |
வெட்சி - வெண்மை - வெம்மை - வெற்பு - |
வேங்கை – புலி. வேங்கை வேங்கைக்கொடி வேங்கைச்சாரல் வேங்கைச்செல்வி வேங்கைத்திறல் வேங்கைநல்லாள் வேங்கைப்படை வேங்கைப்புலி வேங்கைப்பூ வேங்கைமகள்; வேங்கைமணி வேங்கைமலர் வேங்கைமலை வேங்கைமுத்து வேங்கையணி வேங்கையம்மா வேங்கையரசி வேங்கையழகி வேங்கையாள் வேங்;கையாற்றல் வேங்கையுரு வேங்கையூராள் வேங்கையெழிலி வேங்கையொளி வேங்கைவடிவு வேங்கைவிழி வேங்கைவிறல் வேம்பு - வேரல் - வேரி - வேல் - வேழம் - வேள் - |









