தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| பொட்டு - நெற்றியிலிடும் பொட்டு. பொட்டு பொதிகை - பொய் - பொய்கை - |
பொருநை – ஓராறு. பொருநை பொருப்பு – மலை. பொருவு - பொலி - |
பொழில் - சோலை. பொழில் பொழில்வடிவு பொழில்வல்லி பொழில்வாணி பொழில்வாழை பொழிலணி பொழிலம்மா பொழிலம்மை பொழிலமுதம் பொழிலமுது பொழிலரசி பொழிலரசு பொழிலரண் பொழிலரி பொழிலல்லி பொழிலலரி பொழிலழகி பொழிலழகு பொழிலாள் பொழிலி பொழிலின்பம் பொழிலினி பொழிலினியள் பொழிலினியாள் பொழிலுடையாள் பொழிலுரு பொழிலூராள் பொழிலெழில் பொழிலெழிலி பொழிலொளி பொழிற்கண்ணி பொழிற்கயம் பொழிற்கனி பொழிற்கிள்ளை பொழிற்கிளி பொழிற்குமரி பொழிற்குயில் பொழிற்குழலி பொழிற்குன்றம் பொழிற்கூடல் பொழிற்கூந்தல் பொழிற்கொடி பொழிற்கொன்றை பொழிற்சந்தனம் பொழிற்சாந்து பொழிற்சாரல் பொழிற்சிட்டு பொழிற்சிலம்பு பொழிற்சுடர் பொழிற்சுனை பொழிற்செல்வி பொழிற்பிணை பொழிற்பூ பொழிற்பூவை பொழின்மகள் பொழின்மங்கை பொழின்மடந்தை பொழின்மணி பொழின்மதி பொழின்மயில் பொழின்மருதம் பொழின்மலர் பொழின்மலை பொழின்மாலை பொழின்மான் பொழின்மொட்டு பொழினகை பொழினங்கை பொழினிலவு பொழினிலா பொழினெஞ்சள் பொழினெய்தல் பொறி - பொறை - |
பொன் -ஒருவகைக்கனியம். பொற்கடல் பொற்கண்ணி பொற்கண்ணு பொற்கணை பொற்கதிர் பொற்கயம் பொற்கயல் பொற்கலம் பொற்கலை பொற்கழல் பொற்கழனி பொற்கழி பொற்கழை பொற்கனல் பொற்கனி பொற்கா பொற்காஞ்சி பொற்காடு பொற்கிழி பொற்கிள்ளை பொற்கிளி பொற்குட்டி பொற்குடிமகள் பொற்குஞ்சு பொற்குயில் பொற்குரல் பொற்குலை பொற்குழல் பொற்குழலி பொற்குழை பொற்குளத்தள் பொற்குறிஞ்சி பொற்குன்று பொற்குன்றம் பொற்கூடல் பொற்கூந்தல் பொற்கொடி பொற்கொம்பு பொற்கொழுந்து பொற்கொன்றை பொற்கோதை பொற்சந்தனம் பொற்சாந்து பொற்சாரல் பொற்சிலம்பு பொற்சிவப்பி பொற்சுடர் பொற்சுரபி பொற்சுனை பொற்செல்வம் பொற்செல்வி பொற்சேந்தி பொற்சேய் பொற்சோணை பொற்சோலை பொற்பகல் பொற்படை பொற்பணை பொற்பரிதி பொற்பழம் பொற்பாடி பொற்பாடினி பொற்பிடி பொற்பிணை பொற்பிள்ளை பொற்பிறை பொற்புகழ் பொற்புணை பொற்புதுமை பொற்புலமை பொற்புலி பொற்புன்னை பொற்புனல் பொற்பூ பொற்;பூவை பொற்பெண்டு பொற்பொட்டு பொற்பொருநை பொற்பொழில் பொற்பொறை பொற்றங்கை பொற்றணிகை பொற்;றமிழ் பொற்றலைவி பொற்றாமரை பொற்றானை பொற்றிங்கள் பொற்றேவி பொற்றொடி பொற்றொடை பொற்றோகை பொன் பொன்மகள் பொன்மங்கை பொன்மடந்தை பொன்மணி பொன்மதி பொன்மயில் பொன்மருதம் பொன்மரை பொன்மலர் பொன்மலை பொன்மலையள் பொன்மழை பொன்மறை பொன்மனை பொன்மாரி பொன்மாலை பொன்மான் பொன்மின்னல் பொன்மீன் பொன்முகில் பொன்முகிலி பொன்முகை பொன்முடி பொன்முத்து பொன்முதல்வி பொன்முதலி பொன்முரசு பொன்முல்லை பொன்முறுவல் பொன்மேழி பொன்மொட்டு பொன்மொழி பொன்யாழ் பொன்வடிவு பொன்வயல் பொன்வல்லி பொன்வள்ளி பொன்வளை பொன்வாகை பொன்வாடை பொன்வாணி பொன்வாரி பொன்வாழை பொன்வாளை பொன்வானம் பொன்விழி பொன்விளக்கு பொன்விறலி பொன்வீ பொன்வெட்சி பொன்வெள்ளி பொன்வெற்றி பொன்வேங்கை பொன்வேய் பொன்வேரல் பொன்வேரி பொன்வேல் பொன்னகை பொன்னங்கை பொன்னணி பொன்னம்மா பொன்னம்மாள் பொன்னம்மை பொன்னமுதம் பொன்னமுது பொன்னரசி பொன்னரசு பொன்னரண் பொன்னரி பொன்னருவி பொன்;னல்லாள் பொன்னல்லி பொன்னலரி பொன்னலை பொன்னழகி பொன்னழகு பொன்னறிவு பொன்னன்னி பொன்னாச்சி பொன்;னாடை பொன்னாண் பொன்னாம்பல் பொன்னாவரசு பொன்னாழி பொன்னாள் பொன்னாற்றல் பொன்னிசை பொன்னிடை பொன்னிலவு பொன்னிலா பொன்னிழை பொன்னிழையாள் பொன்னிறைவி பொன்;னின்பம் பொன்;னினி பொன்னினியள் பொன்னினியாள் பொன்னுடையாள் பொன்னுதல் பொன்னுரு பொன்னூராள் பொன்னெஞ்சள் பொன்னெய்தல் பொன்னெயினி பொன்னெழில் பொன்னெழிலி பொன்னெழினி பொன்னேந்தி பொன்னேரி பொன்னேரியள் பொன்னொச்சி பொன்;னொளி பொன்னோதி பொன்னோவியம் பொன்னி - |








