தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| அ-ஓ,க-சி | சு-ப | பி-வே |
| அ அணி – அழகு. அத்தி – ஒருவகை மரம். அம்மா – மேலானவள். அம்மாள் – மேலானவள். அம்மை – மேலானவள். அமுதம் – இன்னுணவு, சாவாமருந்து. அமுது – இன்னுணவு, சாவாமருந்து. அரசி – தலைவி, முதல்வி அரசு – ஆள்பவள். அரண் – காப்பு. அரி – வண்டு. அருவி – நீரூற்று, மலையின்வீழ் புனல். அல்லி – ஒருவகை நீர்க்கொடி. அலரி – ஒருவகை மலர்ச்செடி. அலை – நீரலை, நீர்த்திரை. அழகி – அழகானவள். அழகு – எழில். அறிவு – கல்வி, அறிவுணர்வு. அன்பு – பற்று. அன்னை – தாய். ஆ இ உ ஊ எ ஏ ஒ ஓ க கா கி கு கூ கோ ச சி |
சு சுடர் – ஒளி. சுரபி – சுரப்பவள். சுனை – நீர்ச்சுனை. சூ செ சே சொ சோ தா தி தீ து தூ தெ தே தை தொ தோ ந நா நி நு நெ நே நொ ப பா |
பி பிச்சி – ஒருமலர். பிடி – பெண்யானை. பிணை – பெண்மான். பிராட்டி – பெருமாட்டி. பிள்ளை – பிள்ளை. பிறை – பிறைமதி. பு பூ பெ பொ போ ம மா மி மீ மு மை மொ மோ யா வ வா வி வீ வெ வே |









