தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| பிச்சி - ஒருவகைச்செடி. பிச்சி பிச்சிக்கோதை பிச்சித்தொடை பிச்சிப்பூ பிச்சிமலர் பிச்;சிமாலை பிடி- பிணை- பிள்ளை- பிறை- |
பீடு - பெருமை, உயர்வு. பீடணி பீடம்மை பீடரசி பீடரண் பீடழகி பீடறிவு பீடாழி பீடாள் பீடாற்றல் பீடிசை பீடின்பம் பீடினி பீடினியாள் பீடு பீடுடையாள் பீடுரு பீடுநகை பீடுநங்கை பீடுநடை பீடுநல்லாள் பீடுநெறி பீடுமகள் பீடுமங்கை பீடுமடந்தை பீடுமணி பீடுமதி பீPடுமயில் பீடுமலர் பீடுமலை பீடுமறை பீடுமனை பீடுமானம் பீடுமுடி பீடுமுத்து பீடுமுதல்வி பீடுமுரசு பீடுமேழி பீடுமொழி பீடுயாழ் பீடுவடிவு பீடுவல்லி பீடுவாகை பீடுவானம் பீடுவில் பீடுவிழி பீடுவிளக்கு பீடுவெள்ளி பீடுவெற்றி பீடுவேல் பீடெழில் பீடெழிலி பீடெழினி பீடொளி பீரம் - |
புகழ் - தஞ்சம், செல்லுகை. புகல்விளக்கு புகலணி புகலம்மா புகலம்மை புகலமுது புகலரசி புகலரண் புகலழகி புகலன்னை புகலாழி புகலாள் புகலாற்றல் புகலின்பம் புகலினி புகலினியாள் புகலுடையாள் புகலுரு புகலூராள் புகலெழிலி புகலொளி புகற்கடல் புகற்கலம் புகற்கனி புகற்கா புகற்காடு புகற்கிளி புகற்குன்றம் புகற்கொடை புகற்சாரல் புகற்செல்வி புகற்சொல் புகற்பிராட்டி புகற்பொழில் புகன்மகள் புகன்மங்கை புகன்மடந்தை புகன்மணி புகன்மதி புகன்மயில் புகன்மலர் புகன்மலை புகன்மறை புகன்மனை புகன்முத்து புகன்முரசு புகன்மேழி புகன்மொழி புகனங்கை புகனல்லாள் புகனிலவு புகனிலா புகனெஞ்சள் புகழ் - புதுமை - |
புதுப்பூ புதுப்பூவை புதுப்பெண் புதுப்பெண்டு புதுப்பொட்டு புதுப்பொருநை புதுப்பொழில் புதுப்பொன் புதுப்பொன்னி புதுப்போர் புதுமகள் புதுமங்கை புதுமடந்தை புதுமணி புதுமதி புதுமயில் புதுமருதம் புதுமலர் புதுமலை புதுமலையள் புதுமழை புதுமறை புதுமனை புதுமாமணி புதுமாமதி புதுமாமயில் புதுமாமலர் புதுமாரி புதுமாலை புதுமான் புதுமின்னல் புதுமீன் புதுமுகில் புதுமுகிலி புதுமுகை புதுமுகம் புதுமுடி புதுமுத்து புதுமுரசு புதுமுல்லை புதுமுறுவல் புதுமேழி புதுமை புதுமைக்கனி புதுமைக்காடு புதுமைக்கிளி புதுமைக்குயில் புதுமைக்கூடல் புதுமைக்கொடி புதுமைக்கோதை புதுமைச்சந்தனம் புதுமைச்சாரல் புதுமைச்சிலம்பு புதுமைச்சுடர் புதுமைச்செல்வி புதுமைச்சேய் புதுமைச்சொல் புதுமைச்சோலை புதுமைத்தமிழ் புதுமைத்தாய் புதுமைத்திங்கள் புதுமைத்தீ புதுமைத்துறை புதுமைத்தென்றல் புதுமைத்தேன் புதுமைத்தொடி புதுமைத்தோகை புதுமைநங்கை புதுமைநாச்சி புதுமைநிலா புதுமைநெஞ்சள் புதுமைப்பண் புதுமைப்பிறை புதுமைப்புகழ் புதுமைப்பூவை புதுமைப்பெண் புதுமைப்பொன் புதுமைமலர் புதுமைமான் புதுமைமின்னல் புதுமைமீன் புதுமைமுத்து புதுமைமேழி புதுமைமொழி புதுமையரசி புதுமையாழ் புதுமையாள் புதுமையினி புதுமையுரு புதுமையூராள் புதுமையெழில் புதுமையேந்தி புதுமையொளி புதுமையோவியம் புதுமைவடிவு புதுமைவாணி புதுமைவிழி புதுமைவிளக்கு புதுமைவீ புதுமைவெள்ளி புதுமைவேல் புதுமொட்டு புதுமொழி புதுமோனை புதுயாழ் புதுவடிவு புதுவயல் புதுவல்லி புதுவள்ளி புதுவளை புதுவாகை புதுவாடை புதுவாணி புதுவாரி புதுவாழை புதுவானம் புதுவிளக்கு புதுவிறல் புதுவிறலி புதுவீ புதுவெள்ளி புதுவெற்றி புதுவேங்கை புதுவேய் புதுவேரல் புதுவேரி புதுவேல் புரட்சி - புரவு - புலம் - புலமை - புலி - புனல் - புனை - |








