தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| பா - பாட்டு. பாக்கடல் பாக்கணை பாக்கலை பாக்கனி பாக்கிள்ளை பாக்கிளி பாக்குட்டி பாக்குடிமகள் பாக்குமரி பாக்குயில் பாக்குரல் பாக்கூடல் பாக்கோதை பாச்சிலம்பு பாச்செல்வம் பாச்செல்வி பாச்சொல் பாத்தங்கம் பாத்தமிழ் பாத்தலைவி பாத்தேவி பாத்தேன் பாத்தொடை பாத்தோகை பாநங்கை பாநல்லள் பாநிலவு பாநிலா பாநெஞ்சள் பாநெறி பாப்பண் பாப்பாடினி பாப்புகழ் பாப்புலமை பாப்பூவை பாமகள் பாமங்கை பாமடந்தை பாமணி பாமதி பாமயில் பாமருதம் பாமலர் பாமலை பாமழை பாமறை பாமாரி பாமாலை பாமுகில் பாமுகிலி பாமுடி பாமுத்து பாமுதல்வி பாமுதலி பாமுரசு பாமுல்லை பாமேழி பாமொழி பாமோனை பாயாழ் பாவடிவு பாவணி பாவம்மை பாவமுதம்; பாவமுது பாவரசி பாவரசு பாவரி பாவருவி பாவல்லாள் பாவல்லி பாவழகி பாவழகு பாவன்னை பாவாகை பாவாணி பாவாரி பாவாழி பாவிசை பாவிளக்கு பாவிறலி பாவிறைவி பாவின்பம் பாவினி பாவினியள் பாவினியாள் பாவெழில் பாவெழிலி பாவேங்கை பாவேந்தி பாவேரி பாவொலி பாவொளி பாசறை - |
பாசு- பாடல்- பாடு - |
பாதிரி- பாய்(தல்) - பார் - பாரி- பால்- பாலை - பாவை - |


