தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| தையல் - பெண்மகள். தையல் தொடி - தொடு - தொல் - தொழு - |
தோகை - இறகு, மயில். தோகை தோகைநல்லாள் தோகைமயில் தோகைமாமயில் தோகையணி தோகையழகி தோகையாள் தோகையெழிலி தோகையோதி தோகைவடிவு தோகைவாணி தோழ் - தோள் - |
நகு - சிரிப்பு. நகுகண்ணி நகை - நங்கை - நஞ்சு - நசை - நடம் - நடை - நயம் - |
நலம் - நன்மை. நலக்கனி நலக்கிளி நலக்குயில் நலச்செல்வி நலநகை நலநங்கை நலநிலவு நலநிலா நலநெஞ்சள் நலநெறி நலமகள் நலமங்கை நலமடந்தை நலமணி நலமதி நலமயில் நலமருதம்; நலமலர் நலமறை நலமனை நலமாலை நலமானம் நலமுடி நலமுத்து நலமுதல்வி நலமுரசு நலமுல்லை நலமுறுவல் நலமேழி நலமொழி நலவடிவு நலவணி நலவம்மை நலவமுது நலவரசி நலவழகி நலவழகு நலவாணி நலவெழில் நலவெழிலி நலவொளி நறவு - நறு - நறை - நன்மை - |









