தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
|
தாமரை – முளரி |
தாய் – அன்னை தார் - தாழ் – பணிவு, நீண்டு, தொங்குதல். தாழை – செடிவகை. |
தானை – படை. தானை தானைக்கடல் தானைக்கிளி தானைக்குரல் தானைக்கொடி தானைச்செல்வி தானைத்திறல் தானைத்துணை தானைமகள் தானைமங்கை தானைமடந்தை தானைமணி தானைமயில் தானைமுத்து தானைமுதல்வி தானைமுரசு தானையணி தானையரசி தானையரசு தானையரண் தானையரி தானையழகி தானையாழி தானையாள் தானையாற்றல்; தானையெழில் தானையெழிலி தானையொளி தானைவடிவு தானைவள்ளி தானைவாகை தானைவாரி தானைவில் தானைவிறல் தானைவெற்றி தானைவேல் |








