தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| சே – செம்மை. சேதா சேந்தி சேந்தினி சேயிழை சேய் – மகவு, செம்மை. சேர(ன்) – மூவேந்தரில் ஒருவர் குலப்பெயர். சேல் – கயல்மீன் |
சொல் – மொழி, நெல். சொல்லணி சொல்லமுதம் சொல்லமுது சொல்லரசி சொல்லரி சொல்லருவி சொல்லழகி சொல்லறிவு சொல்லாழி சொல்லாற்றல் சொல்லின்பம் சொல்லெழிலி சொல்;லேந்தி சொல்லோவியம் சொல்வடிவு சொல்வல்லாள் சொல்வல்லி சொல்வாகை சொல்வாரி சொல்வாணி சொல்வாழி சொல்விளக்கு சொல்வெற்றி சொல்வேங்கை சொல்வேல் சொற்கடல் சொற்கணை சொற்கலை சொற்கிள்ளை சொற்கிளி சொற்குயில் சொற்கொண்டல் சொற்சிலம்பு சொற்சுடர் சொற்சுனை சொற்செம்மை சொற்செல்வம் சொற்செல்வி சொற்சேய் சொற்பரிதி சொற்புலமை சொற்பூவை சொற்பொறை சொற்போர் சொன்மகள் சொன்மங்கை சொன்மடந்தை சொன்மணி சொன்மருதம் சொன்மலர் சொன்மலை சொன்மறை சொன்மாரி சொன்மாலை சொன்மானி சொன்;முகில் சொன்முத்து சொன்முரசு சொன்னங்கை சொன்னல்லள் சொன்னெறி சொன்னேரியள் |
சோணை – ஓராறு. சோலை – பொழில். |
சோழ(ன்) – மூவேந்தருள் ஒருவர் குலப்பெயர். சோழக்கனி சோழக்கிள்ளை சோழக்கிளி சோழக்குடிமகள் சோழக்குமரி சோழக்குயில் சோழச்சிலம்பு சோழச்சுடர் சோழச்செல்வி சோழச்சேய் சோழச்சோணை சோழத்தங்கை சோழநங்கை சோழநன்னி சோழப்புகழ் சோழப்பொன்னி சோழமகள் சோழமங்கை சோழமடந்தை சோழமணி சோழமயில் சோழமலர் சோழமலை சோழமலையள் சோழமாலை சோழமான் சோழமுடி சோழமுத்து சோழமுரசு சோழமேழி சோழவயல் சோழவல்லி சோழவள்ளி சோழவாணி சோழவேங்கை |








