தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
|
சுடர் – ஒளி. |
சுடர்மயில் சுடர்மருதம் சுடர்மலர் சுடர்மலை சுடர்மனை சுடர்மாதுளை சுடர்மாமணி சுடர்மாமதி சுடர்மாமயில் சுடர்மாரி சுடர்மாலை சுடர்மான்; சுடர்மானம் சுடர்மானி சுடர்மின்னல் சுடர்மீன் சுடர்முகில் சுடர்முகிலி சுடர்முகை சுடர்வீ சுர(தல்) - சுரம் - சுருள் - |
சுழல் - உருளுதல். சுழல்கண்ணி சுழல்கணை சுழல்கலம் சுழல்கழல் சுழல்சிலம்பு சுழல்வளை சுழலரி சுடர்முடி சுடர்முத்து சுடர்முரசு சுடர்முல்லை சுடர்முறுவல் சுடர்மேழி சுடர்மொட்டு சுடர்மொழி சுடர்யாழ் சுடர்வடிவு சுடர்வயல் சுடர்வல்லி சுடர்வள்ளி சுடர்வளை சுடர்வாகை சுடர்வாணி சுடர்வாரி சுடர்வாழி சுடர்வாழை சுடர்;வாளை சுடர்வானம் சுடர்வில் சுடர்விழி சுடர்விளக்கு சுடர்விறலி சுனை – நீர்நிலை. சுனை சுனைக்குறிஞ்சி சுனைச்செல்வி சுனைநீர் சுனைநீலம் சுனைநெய்தல் சுனைப்புனல் சுனைப்பொழில் சுனைமகள் சுனைமங்கை சுனைமடந்தை சுனைமணி சுனைமருதம் சுனைமலர் சுனைமலை சுனைமுகை சுனைமொட்டு சுனையணி சுனையமுது சுனையரசு சுனையரி சுனையல்லி சுனையழகி சுனையெழிலி சுனைவடிவு சுனைவயல் சுனைவல்லி சுனைவாளை சுனைவீ |









