தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| கட்டு -அமைப்பு, ஒழுங்கு கட்டழகி கடம்பு -ஒருமரம். கடல் -ஆழி. கண் - கண்ணி - கண்ணியம் - |
கணிநகை கணிநங்கை கணிநிலவு கணிநிலா கணிநுதல்; கணிநெறி கணிப்பண் கணிப்பிறை கணிப்புகழ் கணிப்புனல் கணிப்பூ கணிப்பூவை கணிப்பொழில் கணிப்பொறை கணிப்பொன் கணிப்பொன்;னி கணிமகள் கணிமதி கணிமலர் கணிமலை கணிமறை கணிமுகில் கணிமுகை கணிமுடி கணிமுத்து கணிமுரசு கணியம்மா கணியம்மாள் கணியம்மை கணியரசி கணியரசு கணியரண் கணியருவி கணியலை கணியழகி கணியழகு கணியள் கணியறிவு கணியன்பு கணியிசை கணியின்பம் கணியுரு கணியெழில் கணியொலி கணியொளி கணிவடிவு கணிவளை கணிவானம் கணிவிழி கணிவிளக்கு கணிவிறல் கணிவிறலி கணை - கதிர் - கயல் - |
கரும்பு - கரு(மை) -கறுப்பு. கல்வி - கலி - கலி - கலை - |
கழனி -வயல். கழை -மூங்கில், கரும்பு. களம் - களி - கற்கண்டு - கன் - கனல் - கனி - |








