தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| கோ - அரசு, தலைமை. கோ கோக்கடல் கோக்கண்ணி கோக்கணை கோக்குமரி கோக்குயில் கோக்கோதை கோச்சிலம்பு கோச்செல்வி கோச்சேய் கோச்சொல் கோத்தங்கை கோத்தமிழ் கோத்தாய் கோத்தானை கோத்திறல் கோத்துணை கோத்தென்றல் கோத்தேவி கோநெறி கோப்பரிதி கோப்பெண்;டு கோப்பெருந்தேவி கோமகள் கோமங்கை கோமடந்தை கோமணி கோமதி கோமயில் கோமலர் கோமாலை கோமுடி கோமுத்து கோமுரசு கோவணி கோவல்லி கோவழகி கோவள் கோவாணி கோவூராள் கோவெயினி கோவெழில் கோவேங்கை கோவேல் கோவேள் கோடை - கோதை - |
கோல்- கோலம் - |
கோலப்பகல் கோவளம் - கோவை - |
கோள் - கொள்கை. கோட்கடல் கோட்கணை கோட்கதிர் கோட்கனி கோட்கோதை கோட்சுடர் கோட்செல்வி கோட்சேய் கோட்புகழ்; கோட்புலி கோண்மணி கோண்மலர் கோண்மலை கோணங்கை கோணல்லள் கோணிலவு கோணிலா கோள்வல்லி கோள்வேல் கோளமுது கோளரி கோளழகி கோளொளி |








