தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
|
ஏந்துதல் - ஏர் - ஏர்க்கண்ணி |
ஏழிசை - பண் ஏழிசை ஏழிசைக்கடல் ஏழிசைக்கனி ஏழிசைக்கிளி ஏழிசைக்குயில் ஏழிசைக்குரல் ஏழிசைச்சிட்டு ஏழிசைச்சுடர் ஏழிசைச்செல்வி ஏழிசைநங்கை ஏழிசைமணி ஏழிசைமுத்து ஏழிசையம்மை ஏழிசையமுது ஏழிசையரசி ஏழிசையருவி ஏழிசையாழ் எழிசையாழி ஏழிசையாள் ஏழிசையின்பம் ஏழிசையெழில் ஏழிசையெழிலி ஏழிசையெழினி ஏழிசையேந்தி ஏழிசையொலி ஏழிசையொளி ஏழிசைவடிவு ஏழிசைவல்லாள் ஏழிசைவல்லி எழிசைவள்ளி ஏழிசைவாணி ஏழசைவாரி ஏழு - |
ஐம்பால் - மகளிர்கூந்தல் ஐம்பால் ஐம்பாலருவி ஐம்பாலழகி ஐம்பாலழகு ஐம்பாலெழில் ஐம்பாலெழிலி ஐம்பாலெழினி ஐம்பாற்கடல் ஐம்பாற்செல்வம் ஐம்பாற்செல்வி ஐயவி - ஐயை - |








