தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
| உடையாள் - உடையவள் உடையாள் உணர்வு - உயிர் - |
உரவு - வலிமை உரவு உரவுடையாள் உலகம் - |
உழவு - ஏர்த்தொழில் உழத்தி உழவம்மை உழவமுது உழவரசி உழவுக்கனி உழவுச்செல்வி உழவுத்தாய் உழவுத்திரு உழவொளி உழிஞை ஊக்கம் - |
ஊர் - நாடு ஊரணி ஊரம்மை ஊரமுது ஊரழகி ஊராள் ஊருணி ஊரெழில் ஊரொளி ஊழி - ஊற்று - |









