தமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்
அகம் – உள், உள்ளம், இல், காதல்
| அகக்கடல் அகக்கண்ணி அகக்கண்ணு அகக்கணை அகக்கதிர் அகக்கலை அகக்கனல் அகக்கனி அகக்கிள்ளை அகக்கிளி அகக்குயில் அகக்கொடி அகக்கொழுந்து அகக்கொன்றை அகக்கோதை அகச்சாந்து அகச்சிட்டு அகச்சுடர் அகச்சுரபி அகச்சுனை அகச்செல்வம் அகச்செல்வி அகச்சேய் அகச்சொல் அகச்சோலை அகத்தகை அகத்தகையள் அகத்தங்கம் அகத்தங்கை அகத்தணல் அகத்தமிழ் அகத்தலைவி அகத்தழல் அகத்தழை அகத்தள் அகத்தாமரை அகத்தாய் அகத்தாள் அகத்தி அகத்திறல் அகத்துணை அகத்துறை அகத்தென்றல் அகத்தேவி அகத்தேன் அகத்தோகை அகந்தூயள் அகநகை அகநங்கை அகநல்லள் அகநிலவு அகநிலா அகநெஞ்சள் அகநெறி அகநேரியள் அகப்பண் அகப்பரிதி அகப்பழம் அகப்பிணை அகப்பிறை அகப்புணை அகப்புனல் அகப்பூ அகப்பூவை அகப்பொழில் அகப்பொறை அகப்பொன்அகம் அகம்பாடி அகம்பாடினி அகம்பொன்னி அகமகள் அகமங்கை அகமடந்தை அகமணி அகமதி அகமருதம் அகமலர் அகமலை அகமலையள் அகமறை அகமாமணி அகமாமதி அகமாமயில் அகமான் அகமானி அகமின்னல் அகமினியள் அகமினியாள் அகமீன் அகமுகில் அகமுகை அகமுடி அகமுத்து அகமுரசு அகமுல்லை அகமுறுவல் அகமேந்தி அகமேழி அகமொட்டு அகமொழி அகமௌவல் அகயாழ் அகவடிவு அகவணி அகவரசி அகவரசு அகவரண் அகவரி அகவருவி அகவல்லி அகவழகி அகவழகு அகவள்ளி அகவளை அகவறிவு அகவன்பு அகவாகை அகவாணி அகவாரி அகவாற்றல் அகவானம் அகவிழி அகவிழை அகவிளக்கு அகவிறல் அகவிறலி அகவின்பம் அகவெழில் அகவெழிலி அகவெற்றி அகவேல் அகவொளி |
அகரம் அகரவுயிர், முதன்மை அகல் -அகலம். |
அகன்மதி அகன்மலர் அகன்மாமணி அகன்மாமதி அகன்மாமயில் அகன்மாரி அகன்முரசு அகன்முல்லை அகன்மொழி அகரப்பொழில் அகரப்பொன் அகரப்பொன்னி அகரம் அகரமகள் அகரமங்கை அகரமடந்தை அகரமணி அகரமதி அகரமருதம் அகரமலர் அகரமலை அகரமலையள் அகரமறை அகரமாதேவி அகரமாமணி அகரமாமதி அகரமாமயில் அகரமாரி அகரமான் அகரமானி அகரமுத்து அகரமுரசு அகரமுல்லை அகரமேந்தி அகரமேழி அகரமொழி அகரயாழ் அகரவடிவு அகரவணி அகரவரசி அகரவரசு அகரவருவி அகரவல்லி அகரவழகி அகரவழகு அகரவள்ளி அகரவளை அகரவறிவு அகரவன்பு அகரவாகை அகரவாணி அகரவாரி அகரவாழி அகரவிறல் அகரவெழில் அகரவெற்றி அகரவேல் அகரவொலி அகரவொளிஅகன்(அகம்) உள், வீடு, உள்ளம் அகன்கனல் அகன்கனி அகன்கா அகன்கிள்ளை அகன்கிளி அகன்குட்டி அகன்குமரி அகன்குயில் அகன்குரல் அகன்குறிஞ்சி அகன்குன்றம் அகன்கூடல் அகன்கொடி அகன்கொடை அகன்கொழுந்து அகன்கொன்றை அகன்கோதை அகன்சாந்து அகன்சாரல் அகன்சிட்டு அகன்சிலம்பு அகன்சுடர் அகன்சுரபி அகன்சுனை அகன்செம்மை அகன்செருந்;தி அகன்செல்வம் அகன்செல்வி அகன்சேய் அகன்சொல் அகன்சோலை அகன்பகல் அகன்படை அகன்பணை அகன்பரிதி அகன்பழம் அகன்பாடி அகன்பாடினி அகன்பிடி அகன்பிணை அகன்பிறை அகன்புகழ் அகன்புணை அகன்புதுமை அகன்புலமை அகன்புலி அகன்புன்னை அகன்புனல் அகன்ப10 அகன்ப10வை அகன்பொட்டு அகன்பொழில் அகன்பொறை அகன்பொறையள் அகன்பொன் அகன்பொன்னி அகன்போர் அகன்மகள் அகன்மங்கை அகன்மடந்தை அகன்மணம் அகன்மணி அகன்மதி அகன்மயில் அகன்மருதம் அகன்மலர் அகன்மலை அகன்மலையள் அகன்மழை அகன்மறை அகன்மாதேவி அகன்மாதுளை அகன்மாமணி அகன்மாமதி அகன்மாமயில் அகன்மாரி அகன்மாலை அகன்மான் அகன்மானம் |
அகன்மீன் அங்கயல்-அழகிய கயல அங்கை அசை(வு) - அணி - |
அங்கை-அழகியகை, உள்ளங்கை. அத்தி -ஒருமரம், இடம் அத்தி அம் -அழகு |
அஞ்சிட்டு அஞ்சிலம்பு அஞ்சிறை அஞ்சோணை அந்தகை அந்தகையள் அந்தணல் அந்தணிகை அந்தமிழ் அந்தழல் அந்தழை அந்தாமரை அந்திரு அந்திறல் அந்துணை அந்துளசி அந்துறை அந்தென்றல் அந்தேவி அந்தேன் அந்தொடை அந்தோகை அந்தோழி அம்பகல் அம்பகன்றை அம்பரிதி அம்பிணை அம்பிறை அம்புகழ் அம்புணை அம்புனல் அம்பூவை அம்பொருநை அம்பொழில் அம்பொறை அம்பொறையள் அம்பொன் அம்பொன்னி அம்மகள் அம்மங்கை அம்மடந்தை அம்மணி அம்மதி அம்மருதம் அம்மலர் அம்மலை அம்மலையள் அம்மாமணி அம்மாமதி அம்மாமயில் அம்மாரி அம்மொழி அவ்வடிவு |
|
அம்மா -அன்னை, அழகியபெரிய, அந்தக்கரிய அம்மாச்சேய் |
அமரரி அமரருவி அமரல்லி அமரலரி அமரலை அமரழகி அமரழகு அமரறிவு அமரன்பு அமராத்தி அமராழி அமராற்றல் அமரிசை அமரிழை அமரினியள் அமரினியாள் அமரின்பம் அமரெரி அமரெழில் அமரெழிலி அமரெழினி அமரேந்தி அமரொலி அமரொளி அமரோதி அமரோவியம் அமிழ்தம் - அமுதம் - |
அமை - அயிர் - அரசு - அரண் - அரி - அரிவை - அரு(மை) - அருநெய்தல் |
அருட்சிட்டு அருட்சிலம்பு அருட்சுடர் அருட்சுரபி அருட்சுனை அருட்செருந்தி அருட்செல்வம் அருட்செல்வி அருட்சேந்தி அருட்சேய் அருட்சொல் அருட்சோணை அருட்சோலை அருட்பகல் அருட்பண் அருட்பணை அருட்பரிதி அருட்பழம் அருட்பிணை அருட்பிராட்டி அருட்பிள்ளை அருட்பிறை அருட்புகழ் அருட்புணை அருட்புனல் அருட்பூ அருட்பூவை அருட்பொழில் அருட்பொறை அருட்பொறையள் அருட்பொன் அருட்பொன்னி அருண்மகள் அருண்மங்கை அருண்மடந்தை அருண்மணி அருண்மதி அருண்மருதம் அருண்மலர் அருண்மலை அருண்மலையள் அருண்மறை அருண்மனை அருண்மாதேவி அருண்மாமணி அருண்மாமதி அருண்மாமயில் அருண்மாரி அருண்மாலை அருண்மான் அருண்மானம் அருண்மொட்டு அருண்மொழி அருணகை அருணங்கை அருணாச்சி அருணிலவு அருணிலா அருணுதல் அருணெஞ்சள் அருணெய்தல் அருணெறி அருணேரியள் அருணொச்சி அருள் அருள்யாழ் அருள்வடிவு அருள்வயல் அருள்வல்லாள் அருள்வள்ளி அருள்வளை அருள்வாகை அருள்வாணி அருள்வாரி அருள்வானம் அருள்விழி அருள்விளக்கு அருள்விறல் அருள்விறலி அருள்வீ அருள்வெட்சி அருள்வெண்ணி அருள்வெள்ளி அருள்வெற்றி அருள்வென்றி அருள்வேங்கை அருள்வேல் அருளணி அருளத்தி அருளம்மா அருளம்மாள் அருளம்மை அருளமுதம் அருளமுது அருளரசி அருளரசு அருளரண் அருளரி அருளருவி அருளலரி அருளலை அருளழகி அருளழகு அருளறிவு அருளன்பு அருளன்னை அருளாத்தி அருளாம்பல் அருளாழி அருளாற்றல் அருளி அருளிசை அருளிழை அருளிறைவி அருளின்பம் அருளினி அருளினியள் அருளினியாள் அருளுடையாள் அருளுரு அரு@ராள் அருளெயினி அருளெழில் அருளேந்தி அருளொளி அருளோதி அருளோவியம் அல்லி - குமுதம் அல்லி அல்லிக்கண்ணி அல்லிக்கண்ணு அல்லிக்கொடி அல்லிக்கோதை அல்லிச்சுனை அல்லிச்செல்வம் அல்லிச்செல்வி அல்லிச்சேய் அல்லித்தாமரை அல்லித்திரு அல்லிநகை அல்லிநங்கை அல்லிநல்லாள் அல்லிநாச்சி அல்லிப்பூவை அல்லிமகள் அல்லிமங்கை அல்லிமடந்தை அல்லிமணி அல்லிமலர் அல்லிமலை அல்லிமாலை அல்லிமுகை அல்லிமுத்து அல்லிமுறுவல் அல்லிமொட்டு அல்லியணி அல்லியம்மா அல்லியம்மாள் அல்லியம்மை அல்லியரசி அல்லியரசு அல்லியழகி அல்லியழகு அல்லியன்னை அல்லியெழில் அல்லியொளி அல்லிவடிவு அல்லிவிழி அலர் - அலை - |
அவிர் - ஒளிர்தல், விளங்குதல் அவிர் அவிர்கண்ணி அவிர்கண்ணு அவிர்கணை அவிர்கதிர் அவிர்செல்வம் அவிர்செல்வி அவிர்தங்கம் அவிர்தமிழ் அவிர்தலைவி அவிர்தாமரை அவிர்திங்கள் அவிர்திறல் அவிர்தேவி அவிர்நகை அவிர்நங்கை அவிர்நாச்சி அவிர்நாச்சியார் அவிர்நிலா அவிர்பிறை அவிர்புகழ் அவிர்பொழில் அவிர்பொன் அவிர்பொன்னி அவிர்மகள் அவிர்மங்கை அவிர்மணி அவிர்மதி அவிர்மயில் அவிர்மலர் அவிர்மலை அவிர்மின்னல் அவிர்முடி அவிர்முத்து அவிர்முல்லை அவிர்வல்லி அவிர்விழி அவிர்விறல் அவிர்;விறலி அவிரமுதம் அவிரமுது அவிரரசி அவிரரசு அவிரல்லி அவிரழகி அவிரழகு அவிரறிவு அவிரன்பு அவிராற்றல் அவிரிசை அவிரெழில் அவிரெழிலி அவிரெழினி அவிரொளி அவிரோவியம் அவை - அழல் - அறம் - |








