Vijay’s pains for ‘Sura’

vijay wallpaper Vijays pains for SuraCinematographer Ekambaram is all praise for Vijay, for the actor’s performance in his 50th film ‘Sura‘. “He took immense pains to ensure that stunt and song sequences are picuturised well,” says the cameraman, who made his debut with Vijay’s ‘Thamizhan’.

“Some of the scenes were shot at mid sea, that too during midnights. Unmindful of the risk involved, Vijay gave full cooperation to us. Each and every scene is going to be a highlight thanks to his performance,” he says.

Explaining one such scene, Ekambaram says, “Vijay had to perform some difficult dance movements when we were shooting a song sequence (‘Athiradi Athiradi….’) in Thailand. Despite our requests to can it in a studio, Vijay performed it on the road itself. That’s Vijay.”

Throwing light on a stunt sequence, he says, “A thrilling fight choreographed by Kanal Kannan was shot in mid sea, for which we had to sail 8 km from Tuticorin. Vijay had to test waters with Bangkok stunt artistes

Comments

  1. Vijay Rasigan says:

    நடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது…
    அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும்
    சுற்றறிக்கை அனுப்பப்பட்டது…

    அனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்..

    குறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்..

    தேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்…

    அனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது..

    ஒரே ஒரு கேள்விதான்…அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து
    தோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்..

    ரஜினி எழுதினார் “பாபா”

    கமல் எழுதினார் “மும்பை எக்ஸ்பிரஸ்”

    விக்ரம் எழுதினார் “சாமுராய்”

    சிம்பு எழுதினார் “காளை”

    சூர்யா எழுதினார் “மாயாவி”

    திடீரென்று ஒரு குரல்…

    சார்….எக்ஸ்ட்ரா பேப்பர் வேணும்…

    யாருப்பா …அது…?….கண்காணிப்பாளர் கேட்டார்..

    நான்தான் சார் அஜித்…

    இன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு…எழுத தான் பேப்பர் ல இடம் இல்லை….

  2. வசந்த் says:

    விஜய் பட பாடல்களின் வழக்கமான பார்முலாவில் இருந்து துளியும் விலகாமல் இருக்கிறது சுறா படத்தின் பாடல்களும்(எப்பட திருந்துவிங்க).

    ஹீரோ துதி பாடும் ஓபனிங் சாங்.(Like பச்சை மஞ்ச பிங்கு தமிழன் நான் )
    மூன்று டூயட்டுகள்(மொக்கை டூயட்.. ),
    அநியாயத்தை தட்டி கேட்க புறப்படும் ஹீரோவை உசுப்பேற்றும் புரட்சிகர பாட்டு.(புலி இரும்புது புலி இரும்புது)
    இறுதியில் ஹீரோயினின் திறமையே(டான்ஸ் சொன்னேன்) நாட்டு மக்களுக்கு உணர்த்தும் குத்து பாடல் ஒன்று.(காது கிழியும் ஜாக்கிரதை)

    இதில் சோகமான விஷயம் என்னவென்றால்.. வேட்டைக்காரன் அளவிற்கு கூட இப்ப வந்த சுறா பாடல்கள் எளிதில் கவரவில்லை என்பதே ஆகும்.

    எலெக்ட்ரிக் கிடாரின் பீட்டோடு தொடங்கும்..”நான் நடந்தால் அதிரடி” பரவ இல்லை ராகம்”
    தஞ்சாவூர் ஜில்லாகாரி ” ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு.

    மீதமுள்ள நான்கு பாடல்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஜஸ்ட் fail….:-)

    வழக்கமா விஜய் படம் தான் காலை வாரி விடும், பாட்டு ஒரு அளவிற்கு இருக்கும்(போக்கிரி, ATM மாதிரி) இந்த முறை மணி ஷர்மா புண்ணியத்தில விஜய் பட பாடல்களும் அவரை காலை வாரி விட்டது என்றே தோன்றுகிறது.எல்லா பாட்டையும் தெலுகு பில்லாவில் இருந்து Copy Con….

    எனக்கு வேட்டைக்காரன் பாடல் பிடிக்காமல் இருந்ததது, கரிகாலன் பாட்டை தவிர, இதை கேட்ட உடன் அந்த பாடல் எவ்வளவோ மேல் என்று எனக்கு தோன்றியது.சன் டிவி யின் உபயத்தாலும் , F. M புண்ணியத்திலும் எப்படியும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து பாடல்களை ஹிட்டடித்து விடுவார்கள்.காதுகள் பத்திரம்.ஜாக்கிரதை.

    மொத்தத்தில் சுறா படம் ரிலீசுக்கு முன்னாலேயே பாட்டை வச்சி பார்த்த

    சுறா ஒரு செத்த இறா…. (டேய் செத்தா தான் அது இறா) Ok Ok oru Rhyming….

  3. நம்ம நடிகர்களுக்கு வடிவேலுவின் டயலாக்குகள் says:

    அஜித்: உங்கிட்ட ஒப்பனிங் நல்லா இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையே.

    எவ்ளோ அடிச்சாலும் தாங்கறியே. நீ ரொம்ப்ப்ப்ப்ப நல்லவன்ப்பா.

    விஜய் : நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்

    விக்ரம் : வடை போச்சே

    சிம்பு : இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?

  4. வடிவேலு says:

    அஜித்1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

    அஜித் 2: கரண்ட் இல்லடா..

    அஜித் 1: சரி சரி, பேனையாவது போடு..

    அஜித் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?

    அஜித்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..

    மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..

    அஜித்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா
    செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..

    அஜித்: 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?
    அஜித்: 2: முடிஞ்சா வரேன்..
    அஜித்: 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு..

    ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே
    சாப்பிட வேண்டியது தானே?
    அஜித்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி
    இருக்காரு.. அதுதான்.. !!!


    சூரியனுக்காய் காத்திருக்கிறேன்
    அப்போது தானே என் நிலவு நீ உதிப்பதையும் காணலாம்..
    நட்புடன்
    ரமேஷ்
    வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
    இல்லத்தரசர்கள் சங்கம்

  5. Vijay strikes again says:

    Boss: Where were you born?
    Ajith: India ..
    Boss: which part?
    Ajith: What ‘which part’? Whole body was born in India.

    Ajith & Shalini were fixing a bomb in a car.
    Shalini: What would you do if the bomb explodes while fixing.
    Ajith: Don’t worry, I have one more.

    Ajith : What is the name of your car?
    Shalini: I forgot the name, but is starts with ‘T’.
    Ajith : Oh, what a strange car, starts with Tea. All cars that I know start with petrol.

    Ajith joined new job. 1st day he worked till late evening on the computer. Boss was happy and asked what you did till evening.
    Ajith: Keyboard alphabets were not in order, so I made it alright.

    Museum Administrator: That’s a 500-year-old statue u’ve broken.
    Ajith: Thanks God! I thought it was a new one.

    At the scene of an accident a man was crying: O God! I have lost my hand, oh!
    Ajith: Control yourself. Don’t cry. See that man. He has lost his head. Is he crying?

    Ajith: U cheated me.
    Shopkeeper: No, I sold a good radio to u.
    Ajith: Radio label shows Made in Japan but radio says this is ‘All India Radio! ‘

    Interviewer: How does an electric motor run?
    Ajith: Dhhuuuurrrrrrrrrr…
    Interviewer shouts: Stop it.
    Ajith: Dhhuurrrr dhup dhup dhup…

    Tourist: Whose skeleton is that?
    Ajith: An old king’s skeleton.
    Tourist: Who’s that smaller skeleton next to it?
    Ajith: That was same king’s skeleton when he was a child.

  6. சிட்டிசன் says:

    அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

    நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

    அ: தெரியாதே…

    நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…

  7. காக்க காக்க: says:

    ஜீவன்: அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

    சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ

  8. சந்திரமுகி says:

    பிரபு: என்ன கொடுமை சரவணன்…

    தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

  9. ரமணா says:

    வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

    மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

    வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

  10. கௌரவம் says:

    சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…

    பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

  11. திருமலை says:

    விஜய்: யார்டா இங்க அரசு???

    (முதல் நபரை பார்த்து): நீ அரசா?

    (இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

    (மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

    அந்த நபர்: நான் அந்துமணிப்பா… அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு…

  12. நாயகன் says:

    கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்…

    டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண… அவன் போகும் போது “கிரீன்” சிக்னல்… இப்ப “ரெட்”டுடா…

  13. முத்து says:

    ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்….

    கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க…

  14. சுள்ளான் says:

    தனுஷ்: சுள்ளான் சூடானேன்… சுளுக்கெடுத்துடுவன்

    அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா… கொஞ்சம் எடுத்துவிடேன்…

  15. மாயாவி says:

    சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல… நானும் யாருக்கும் போட்டி இல்ல… என்ன சரியா???

    சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

  16. படையப்பா says:

    ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்

    செந்தில்: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது…

  17. ரெட் says:

    அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள

    மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

    அஜித்: அது!!!

  18. அருணாச்சலம் says:

    தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.

    செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

  19. ரன் says:

    அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

    விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…

  20. வல்லவன் says:

    சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

    மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…

  21. தவசி says:

    பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா

    இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்… ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

  22. பஞ்ச் டயலாக் says:

    சுறா படத்தில் விஜய்யின் பஞ்ச் டயலாக்: “பயந்து ஓட நான் ஒன்னும் பசு மாடு
    இல்லடா . நின்னு அடிவாங்குற எருமை மாடு”.

Speak Your Mind

*

Hello Dreamers, Do you have something for SouthDreamZ.com?

Dear SouthDreamz.com viewers, If you have anything like shooting spot pictures, your own celebrity wallpapers or movie posters, and any interesting Tamil cinema news and gossips etc., Kindly send us to [email protected] with subject 'Entertainment - < Name and Title of the news or posters>'.

On this page, we have tried to provide all the information on Vijay’s pains for ‘Sura’. However, if you encounter any discrepancy in the information about this news, do write to us. We welcome any kind of feedback that would improve the quality of the site, a site that strives to provide the best information on Vijay’s pains for ‘Sura’.